Saturn Nakshatra Transit: இன்னும் 13 நாட்களில் சனி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு நகரப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று பார்ப்போம்.
சனி விரைவில் தனது நட்சத்திரத்தாய் மாற்றப் போகிறார். குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் நுழையப் போகிறார். இதனால் சில ராசிகளுக்கு கோடீஸ்வரர் யோகம் உண்டாகும்.சனி பகவான் கூடிய விரைவில் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார்.இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கும்.. சுக்கிரனால் பண மழை கொட்டும்குரு உச்ச பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவார், தொட்டதெல்லாம் வெற்றிதான்Thalapathy 69 Saturn Nakshatra Transit in Poorattathi Horoscope: சனியை ஆங்கிலத்தில்"saturn" என்பார்கள்.
கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். சட்ட விஷயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும், தொடர்ந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். பழைய முதலீடு மூலம் கட்டாயம் நிதி நிலை மேம்படும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சனியின் அருளால் பதவி உயர்வையும், நற்பெயரையும் பெறுவீர்கள். தொழிலின் மூலம் நிதி ஆதாயம் அடைவீர்கள். பணப் பிரச்சனை தீர்வுக்கு வரும்.
Saturn Nakshatra Transit Sani Nakshatra Peyarchi Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Sani Vakra Peyarchi P
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உச்சத்தில் சனி இன்னும் 44 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு பண மழை, அதிர்ஷ்ட கதவு திறக்கும்உச்சத்தில் சனி இன்னும் 44 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு பண மழை, அதிர்ஷ்ட கதவு திறக்கும்
और पढो »
இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்Venus Nakshatra Transit: இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பூரம் நட்சத்திரத்திற்கு நகரப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று பார்ப்போம்.
और पढो »
4 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி, ராஜயோக செல்வத்தில் மூச்சுமுட்ட போகும் ராசிகள்Sevvai Peyarchi in Rishabam: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் 4 நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
और पढो »
தாம்சன் QLED தொலைக்காட்சிகள்! 75 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை இவ்வளவு தானா?தாம்சன் இந்தியாவில் அதன் புதிய QLED ஸ்மார்ட் டிவிகளை இன்னும் இரண்டு நாட்களில் இந்தியச் சந்தையில் களம் இருக்குகிறது...
और पढो »
குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்குரு ஆட்டம் இன்னும் 84 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்
और पढो »
குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்
और पढो »