இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Venus Transit समाचार

இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்
Venus Transit In TaurusRishabathil Sukran PeyarchiSukran Peyarchi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

Transit of Venus: மே 19ஆம் தேதி, அதாவது இன்று முதல் சுமார் 12 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைவார், இதன் காரணமாக குருவுடன் சேர்க்கை ஏற்படும்.

வெளியூர் பயணம் செல்லலாம்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!ஜோதிட சாஸ்திரப்படி சுகங்களை அளிப்பவனான சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றும். இந்த கிரகங்கள் ராசி மாற்றத்தால் சில புதிய ரோஜயோகத்தை உருவாக்கும். அந்த வகையில் வருகிற மே 19ஆம் தேதி, அதாவது இன்று முதல் சுமார் 12 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார்.

2. கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளது மகத்தான பலன்கள் கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு நல்ல காலம் அமையும். பதவி உயர்வு பெறவில்லை என்றால், இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களின் சம்பள உயர்வையும் காண வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிகப்படலாம். கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் இருந்தால் அவை தீர்வு பெரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Venus Transit In Taurus Rishabathil Sukran Peyarchi Sukran Peyarchi Sukran Peyarchi Palangal Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Rishabam Shukra Gochar Shukra Gochar In Rishab Zodiac Signs Shukra Gochar 2024 Mega Benefits Success மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்னும் 12 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம் ஆரம்பம்இன்னும் 12 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம் ஆரம்பம்Budh gochar in mesh mercury transit in aries: இன்னும் 12 நாட்களில் அதாவது மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
और पढो »

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிஇன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிBudhan Peyarchi Palangal: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
और पढो »

இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கைஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கைSukran Peyarchi Palangal: இன்னும் ஐந்து நாட்களில் அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
और पढो »

மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »

இன்னும் 9 நாட்களில் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிஇன்னும் 9 நாட்களில் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிGuru Gochar 2024: குரு பகவான் வியாழன் ரிஷப ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குரு பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் புதிய வேலை வாய்ப்பு, தொழிலில் நிதி பலன்களை அள்ளித் தரும் குபேர யோகம் உருவாகும்.
और पढो »

புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
और पढो »



Render Time: 2025-02-19 03:41:49