சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான 2 போட்டிகளுக்கும் தோல்வியை சந்தித்த சென்னை அணி , சேப்பாக்கத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியை பெற்றது. இந்த வெற்றி சென்னை அணி பிளேஆப் கனவை தக்கவைத்து. தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதே 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் உள்ளன. இந்நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் பஞ்சாப் அணியுடன் விளையாட உள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு தகுதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படாதது. நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ 3வது இடத்தில் இருந்த சென்னை அணியை நான்காவது இடத்திற்கு தள்ளி உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் மீண்டும் 3வது இடத்திற்கு அல்லது 2வது இடத்திற்கு செல்ல முடியும். மறுபுறம் பஞ்சாப் அணி 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.
Chennai Super Kings Punjab Kings CSK Vs PBKS Match Preview CSK Vs PBKS Head To Head Record CSK Vs PBKS Dream11 Prediction CSK Playing XI Vs PBKS PBKS Playing XI Vs CSK Today IPL Match CSK Vs PBKS Live CSK Vs PBKS Pitch Report CSK Vs PBKS Weather MA Chidambaram Stadium Weather Cricket News In Tamil Csk Playoff Chances சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சென்னை அணி சிஎஸ்கே தோனி ஐபிஎல் 2024
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!Gujarat Titans vs Delhi Capitals: குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
और पढो »
குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
और पढो »
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
சிஎஸ்கேவை பார்த்தாலே வெளுத்து வாங்கும் வீரர்... பஞ்சாப் அணியில் இன்று ரீ-என்ட்ரி?CSK vs PBKS Match Preview: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் இன்றைய போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவாண் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »
சொதப்பிய மும்பை... சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிய டெல்லி - பரிதாப நிலையில் பௌலர்கள்!DC vs MI Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
और पढो »