மார்கழி மாதம் 5ஆம் நாள் ராசிக்காரர்களுக்கான ராசிபலன், நல்ல நேரம், அசுப காலம், சூரியோதயம், சூரியஸ்தமம், வாரசூலை, அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் ஆகிய தகவல்கள்
மார்கழி மாதம் 5ஆம் நாளான இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.இன்று மார்கழி மாதம், 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரோதி வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:54 முதல் மதியம் 12:40 வரை; அமிர்த காலம் - நள்ளிரவு 01:11 முதல் அதிகாலை 02:55 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 04:56 முதல் காலை 05:44 வரை.
வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடி உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திரம் : அனுசரித்துச் செல்லவும். அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும். சித்திரை : நெருக்கடி உண்டாகும். துலாம்: வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
JOTHIDAM HOROSCOPE TAMIL RAASIPALAN MARGAZI
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மார்கழி 1 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 16ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இன்றைய ராசிபலன் - மார்கழி மாதம் 4ஆம் நாள்மார்கழி மாதம் 4ஆம் நாள் (டிச. 19) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது, இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை விரிவாக காணலாம். இன்றைய ராசிபலன் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
और पढो »
மார்கழி 2 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 17ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இன்றைய ராசிபலன்மார்கழி மாதம் 3ஆம் நாளான இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது, இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
இன்றைய ராசிபலன் டிசம்பர் 2 : நல்ல நேரம், அதிர்ஷ்டம், பண வரவு உள்ள ராசிகள்Today Rasipalan | டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி திங்கட் கிழமையான இன்று மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் இன்றைய ராசிபலன் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 13ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »