இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Sivakarthikeyan समाचार

இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
Sivakarthikeyan MoviesActor SooriSoori SK Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Sivakarthikeyan Directorial Debut : நடிகர் சிவகார்த்திகேயன் , ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தான் தயாராக இருப்பதாகவும் ஒரு நடிகர் கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்...

அப்போது, சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் இருக்கும் ஒரு கதை குறித்து சிவகார்த்திகேயன் பேசியதாகவும், அது தனக்கு நன்றாக நினைவில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த கதையில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் சூரியிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்போது தனக்கு அவரது தயாரிப்பில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பதாகவும், காலம் கைகூடினால் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.சூரி, விடுதலை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sivakarthikeyan Movies Actor Soori Soori SK Movies Sivakarthikeyan Movie Director Actor Sivakarthikeyan Directorial Debut Sivakarthikeyan Movie News சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கும் புதிய படம் இயக்குநர் சிவகார்த்திகேயனின் புதிய படம் சிவகார்த்திகேயன் சூரி படம் Sivakarthikeyan Director Debut With Soori

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
और पढो »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »

42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
और पढो »



Render Time: 2025-02-14 00:54:03