BP COntrol Tips: இந்தியாவில் அதிக இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை முக்கிய காரணம். அதோடு, நமது உணவில் சோடியம் நிறைந்த உப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
BP Control Tips: இந்தியாவில் அதிக இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை முக்கிய காரணம். அதோடு, நமது உணவில் சோடியம் நிறைந்த உப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.துத்தநாக சத்து நமக்கு சிறிதளவு மட்டுமே தேவைப்பட்டாலும், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோஇந்தியாவில் அதிக இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை முக்கிய காரணம். அதோடு, நமது உணவில் சோடியம் நிறைந்த உப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், துத்தநாகம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிபியை எளிதில் கட்டுப்படுத்தலாம் என கூறினார்.
மேலும் படிக்க | செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டை நீர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Dindigul SreenivasanCGHS: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு AB PM-JAY குறித்த முக்கிய அப்டேட்மனிதனை விட கிரிமினலாக மாறிய AI ரோபோ! 12 ரோபோக்களை பேசி மயக்கி கடத்தி சென்றது..
High BP Blood Pressure Zinc Rich Foods High BP High Blood Pressure High BP Remedies Hypertension BP Health Tips High Blood Pressure Control Foods High BP Control Foods Zinc Deficiency Disease Zinc Deficiency Zinc Importance Zinc Diet Zinc Deficiency Disease Symptoms Zinc Deficiency Symptoms Warning Sign Of Zinc Deficiency Zinc Deficiency துத்தநாக சத்து நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆபீஸ் டென்ஷன் அதிகமா இருக்கா... இந்த டிப்ஸ்களை கடைபிடிங்க...இன்றைய வேகமான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சாதாரணமாகிவிட்டன, ஆனால் இந்த அலுவலக மன அழுத்தம் சில நேரங்களில் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
और पढो »
இவர்களை கூட வச்சிக்கிட்டா வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது..!Success Tips | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில நபர்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.
और पढो »
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »
வயசானாலும் அழகு குறையாமல் இருக்க உதவும்... கொலாஜன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்Anti-Ageing Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பொதுவாக 50 வயது தாண்டிலே, சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, வயதான தோற்றம் உண்டாக தொடங்குகிறது. இதனைத் தவிர்க்கவும், 50 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் பளபளப்பாகவும் இளமையாக இருக்க சில கொலாஜன் நிறைந்த உணவுகள் கை கொடுக்கும்.
और पढो »
சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவைதான்! இவர்களுக்கு அதிக பண வரவு இருக்கும்!ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் சில ராசிகளுக்கு சூரிய பகவான் அதிக அருள் தருகிறார். அடுத்த ஆண்டு எந்த எந்த ராசிகளுக்கு அதிக அதிர்ஷ்டம் இருக்க போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Bone Health: எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க உதவும்... சில சூப்பர் உணவுகள்Bone Health: பலவீனமான எலும்புகள் வாழ்க்கை முறையை மோசமாக பாதிக்கும். எனவே எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிக அவசியம். எனவே, உங்கள் எலும்புகளை முன்பை விட இரண்டு மடங்கு வலிமையாக்கும், அதாவது வஜ்ரம் போல் வலுவாக்கும் சிறந்த உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »