சிறந்த உடல் தோற்றத்தை பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக இருப்பது அதில் முக்கிய பகுதியாகும்.
உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது, டயட்டில் இருப்பது என்று ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். இது தவிர எடை குறைப்பு மாத்திரை, பவுடர் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். இவை சிலருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உடல் எடையை குறைக்க பலரும் செய்யும் முதல் விஷயம் உணவைத் தவிர்ப்பது ஆகும், குறிப்பாக இரவு நேர உணவு. இரவு உணவைத் தவிர்ப்பதால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை.
இரவு முழுவதும் எந்த உணவையும் நாம் சாப்பிட போவது இல்லை என்பதால் தூங்கும் முன் நன்றாக சாப்பிட வேண்டும். இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் அதே வேளையில், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பாதித்து, சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும். அதே போல இரவு உணவைத் தவிர்ப்பது சர்க்கரை அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும் இரவு உணவைத் தவிர்ப்பது மன நலனில் தீங்கு விளைவிக்கும்.
What Happens When You Skip Dinner Side Effects Of Skipping Dinner Skipping Dinner Benefits 5 Negative Effects Of Skipping Meals What Happens If I Skip Dinner Everyday Benefits Of Skipping Dinner For Weight Loss What Happens If I Skip Dinner For A Week Symptoms Of Not Eating All Day Weight Loss Tips Diet Plan Healthy Dinner Recipes For Weight Loss Best Way Weight Loss Tips Weight Loss Tips In Tamil Weight Loss Diet Tips In Tamil Loss Weight Fitness Diet Plan Losing Weight By Diet Best Diet For Losing Weight Diet For Weight Loss Diet Chart
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
और पढो »
சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »
உடல் பருமன் குறைய... சுவையான ‘சில’ இரவு உணவு ரெஸிபிகள்!உடல் பருமனையும் தொப்பையையும் குறைக்க இரவு உணவை தவிர்ப்பது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதற்கு பதிலாக உடல் பருமனை குறைக்க உதவும் சில உணவுகளை டயட்டில் சேர்ப்பதால், உடல் எடை குறைவதோடு, உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
और पढो »
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
और पढो »
உடல் பருமனை உடனடியா குறைக்க இதை பண்ணுங்க போதும்: தொப்பை கொழுப்பு தொலைந்து போகும்Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
और पढो »
ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
और पढो »