இருண்ட வாழ்வில் ஒளி வீச உதவும் 7 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..
நமக்கு நாமே உதவி செய்துகொள்ள, சில சமயங்களில் புத்தகங்கள் படிப்பது அவசியம். அப்படி, உங்கள் இருளான வாழ்க்கையில் ஒளி வீச உதவும் 7 புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம். வாழ்க்கையில் இன்பம்-துன்பம் வந்து போவது சகஜம். ஆனால் சில சமயங்களில் நம் மனதை ஆட்கொள்ளும் சோகம் அப்படியே நம்முடன் தங்கி விடுவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும். இது போன்ற உணர்வுகள் வரும் சமயத்தில், நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்ல சில விஷயங்கள் உதவும். அப்படி, உதவும் சில விஷயங்களுள் புத்தகங்களும் ஒன்று.
The Four Agreements புத்தகம், டான் மிகல் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்வில் நாம் நான்கு கோட்பாடுகளுடன் வாழ வேண்டும். அப்போது நமக்கே தெரியாமல் மகிழ்ச்சி பீரிட்டு அடிக்கும் என்பதை காட்டுகிறது இந்த புத்தகம்.Ikigai உலகளவில் பிரபலமான ஜப்பானிய மொழி புத்தகம். தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் இது மொழிப்பெயர்க்கப்பட்டிருகிறது. வாழ்வின் அர்த்தம், மகிழ்ச்சியை கண்டுபிடிக்க வழி என தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களை கூறுகிறது இந்த புத்தகம்.
Must Read Self Help Dark Phase Good Books Must Read Self Help Books Books That Will Change Your Life Which Book Will Change Your Life Self Help Books That Will Change Your Life Books That Will Help You Must Read Good Books வாழ்வை ஒளிமையமாக்கும் புத்தகங்கள் உங்கள் வாழ்வை வசந்தமாக்கும் புத்தகங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கமல்ஹாசன் பரிந்துரைக்கும் 7 அற்புத புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..கமல்ஹாசன் பரிந்துரைக்கும் 7 அற்புத புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..
और पढो »
சிவபூஜையின் போது இந்த பரிகாரங்களை செய்தால் திருமண தடைகள் நீங்கும்!திங்கட்கிழமை சிவபெருமானுக்கு செய்யப்படும் சில பரிகாரங்கள் வீட்டில் நல்ல விஷயங்களை கொண்டு வரும். திருமண தடைகள் நீங்கி வாழ்வில் ஒளி வீசும்.
और पढो »
தொப்பை கொழுப்பை சுலபமாய் குறைக்க உதவும் சூப்பர் பழங்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
और पढो »
பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!
और पढो »
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »
இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?Milk Benefits: பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
और पढो »