இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.
இந்தியா - இலங்கை என இரு அணிகளுமே டி20 அரங்கில் தற்போது புதிய கேப்டன்ஸி, புதிய தலைமை பயிற்சியாளர் என சிற்சில மாற்றங்களை சந்தித்துள்ளன. இந்திய அணி இப்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகள் மோதுகின்றன. இதில் டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் மீதம் உள்ள இரண்டு டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.
கேப்டன்ஸியில் இருந்து ஹசரங்கா விலகிய நிலையில், சரியத் அசலங்கா கேப்டனாக தேர்வாகி உள்ளார். அந்த வகையில், முதல் டி20 போட்டிக்கு இரு அணிகளின் பிளேயிங் லெவன்களை இங்கு காணலாம்.
T20 Series ODI Series Cricket Indian Cricket Team Indian National Cricket Team Team India Sri Lankan Cricket Team Sri Lanka National Cricket Team Suryakumar Yadav Shreyas Iyer Dasun Shanaka Sri Lanka Vs India Schedule T20 Match Today ODI Match Schedule இந்தியா இலங்கை இந்தியா இலங்கை டி20 தொடர் இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி இலங்கை தேசிய கிரிக்கெட் அணி இலங்கை அணி சூர்யகுமார் யாதவ் தசுன் ஷனகா இந்தியா இலங்கை டி20 தொடர் எதில் எப்போது பார்ப்பது சோனி லிவ் ஓடிடி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் India Vs Sri Lanka T20 Series 2024 Schedule Sri Lanka Vs India ODI Series 2024 Schedule Indian Cricket Team Players List For Sri Lanka To Sri Lankan Cricket Team Players List For India Se T20 Match Today Live Streaming Details ODI Match Live Telecast Channel In India India Vs Sri Lanka Cricket Match Prediction Sri Lanka Vs India Head To Head In T20 India Vs Sri Lanka Head To Head In ODI Sri Lanka Vs India Cricket Series Live Score
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IND vs SL: இந்தியா vs இலங்கை தொடர்! காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!India vs Sri Lanka: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் டி20 தொடர் வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது.
और पढो »
இந்திய அணியின் முதுகுகில் குத்தும் இந்த ஐபிஎல் அணி - இலங்கை போட்ட மாஸ்ட் பிளான்IND vs SL: 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ளும் விதமாக, இலங்கை அணி ஒரு ஐபிஎல் அணியுடன் கைக்கோர்த்து பயிற்சி மேற்கொண்டது. இதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
IND vs SL: இலங்கை தொடர்... இந்தியா ஸ்குவாட் அறிவிப்பு எப்போது தெரியுமா?IND vs SL Squad: இலங்கை சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஓடிஐ தொடர்களுக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
IND vs SL: இந்திய அணி அறிவிப்பு... கேப்டன்ஸியில் ட்விஸ்ட் - யார் யாருக்கு வாய்ப்பு?IND vs SL, Team India Squad Announced: இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
और पढो »
டி20க்கு கேப்டனாக இருந்தும் ஒருநாள் அணியில் சூர்யாவிற்கு இடமில்லை! ஏன் தெரியுமா?India squad for Sri Lanka: இலங்கை தொடருக்கான டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருந்தும், ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை.
और पढो »
இதற்காகத்தான் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கமா?India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் புதிய கேப்டனாக நியமனம்.
और पढो »