இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் திரும்ப உள்ளனர்.
ஒருநாள் தொடரில் அறிமுகமாகும் 2 வீரர்கள்.குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்Chennaiமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு
India squad for IND vs SL ODI series: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி ஜிம்பாபேவிற்கு எதிரான டி20 தொடரையும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. கொழும்புவில் உள்ள ஆர் பிரேம்தாசா மைதானத்தில் 3 போட்டிகளும் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் நடைபெறும் போட்டியில், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | Paris Olympics: இந்தியாவுக்கு 2வது பதக்கம்... 124 ஆண்டு சாதனையை சமன் செய்த மனு பாக்கர்! இந்தியா 3-0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2024 டிசம்பருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போது இந்திய அணியில் விளையாடிய ஷுப்மான் கில், முகமது சிராஜ், விராட், ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் ஒருநாள் போட்டிக்கு திரும்ப உள்ளனர்.
India Vs Srilanka Odi Squad India Vs Sri Lanka India Vs Sri Lanka 1St T20 India Vs Sri Lanka ODI Series India Likely XI For ODI Series Against Sri Lanka India Playing XI Vs Sri Lanka India Playing XI Tips Vs Sri Lanka India Vs Sri Lanka 1St ODI India Vs Sri Lanka ODI Likely Xis India Vs Sri Lanka 1St ODI Preview Shubman Gill Rohit Sharma Virat Kohli Shreyas Iyer KL Rahul Riyan Parag Axar Patel Harshit Rana Kuldeep Yadav Arshdeep Singh Mohammed Siraj Washington Sundar Khaleel Ahmed Rishabh Pant Shivam Dube Gautam Gambhir Cricket News ரோஹித் சர்மா சுப்மான் கில் விராட் கோலி கேஎல் ராகுல் ரிஷப் பந்த் ஷ்ரேயாஸ் ஐயர் சிவம் துபே குல்தீப் யாதவ் முகமது. சிராஜ் வாஷிங்டன் சுந்தர் அர்ஷ்தீப் சிங் ரியான் பராக் அக்சர் படேல் கலீல் அகமது ஹர்ஷித் ராணா.
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
और पढो »
ஹர்திக் இல்லை? ரோஹித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியின் கேப்டனாகும் கேஎல் ராகுல்!இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
IND vs ZIM: ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் நீக்கம்!ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நீக்கம்.
और पढो »
இனி இந்திய அணியின் சரவெடி ஓப்பனர் இவர் தான்... ரகசியத்தை உடைத்தார் சுப்மான் கில்!IND vs ZIM Match Updates: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் தன்னுடன் ஓப்பனிங்கில் களமிறங்கப்போவது யார் என்பது குறித்து சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »
வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?IND vs ZIM Playing XI Changes: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சிவம் தூபே ஆகியோர் இந்திய அணி இணைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஏற்படப்போகும் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »
IND vs SL: சஞ்சு சாம்சனுக்கு லாஸ்ட் சான்ஸ் கிடைக்குமா? - இந்திய அணியில் வரும் 3 மாற்றங்கள்IND vs SL 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »