இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால்தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது என்று மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவுருவ சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் மதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மதுரை ஆதினம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன் அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம், கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை என்று கூறினார். தொடர்ந்து நடிகர் விஜய் குறித்தான கேள்வியை செய்தியாளர் எழுப்பிய உடனே இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் மதுரை ஆதினம்.
Madurai Aadheenam Palanquin மதுரை ஆதீனம் மதுரை ஆதீனம் பல்லக்கு மதுரை ஆதீனம் Madurai Aadheenam Press Meet Madurai Aadheenam Latest News Chennai Rain Rain Update Rain Latest News Vaanilai Aaivu Maiyam Tmr Rain Nalaiku Malai Naalai Malai Peiuma Rain Update Tamilnadu Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜாமீனில் வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மீது கடும் விமர்சனம்Savukku Shankar : மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
और पढो »
பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?
और पढो »
அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!
और पढो »
IND vs BAN: கான்பூர் டெஸ்ட்... 2வது நாள் ஆட்டம் நடக்குமா நடக்காதாIND vs BAN, Weather Prediction: கான்பூரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை நடைபெறுமா அல்லது மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
और पढो »
தெலுங்கானாவில் தொடரும் பரபரப்பு! அமைச்சர் மீது புகார் அளித்த நடிகர் நாகார்ஜுனா!நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்துக்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று நேற்று அமைச்சர் கொண்டா சுரேகா கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
और पढो »
வான் சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்... அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்Chennai Marina Air Show: 5 பேர் உயிரிழப்புக்கு வெயிலின் தாக்கம்தான் காரணம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
और पढो »