இவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. வருமான வரி கிடையாது.. ஒன்லி ஜீரோ வரி தான்

Income Tax New Slabs List समाचार

 இவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. வருமான வரி கிடையாது.. ஒன்லி ஜீரோ வரி தான்
New Tax Slabs News In TamilBudget 2025 UpdatesGood News For Taxpayers
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

Good News For Taxpayers: மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசை அளித்த மத்திய அரசு.

Zero Income Tax Latest News: இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Important Update On Income Tax Exemption: வருடம் ரூ.12,75000 வரைக்கும் சம்பாதிப்பவர்கள் எந்த வருமான வரியும் கட்டத் தேவையில்லை. அதுக்குறித்து விவரமாக பார்ப்போம்.மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் யாருமே இனி வரி கட்டத் தேவையில்லை. அட ரூ.12 லட்சம் கூட இல்லைங்க ரூ.12,75000 வரைக்கும் சம்பாதிப்பவர்கள் எந்த வருமான வரியும் கட்ட வேண்டாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Tax Slabs News In Tamil Budget 2025 Updates Good News For Taxpayers Union Budget 2025 News In Tamil Nirmala Sitharaman Latest News வருமான வரி புதிய அடுக்குகள் பட்டியல் புதிய வரி அடுக்குகள் செய்திகள் பட்ஜெட் 2025 புதுப்பிப்புகள் தமிழில் யூனியன் பட்ஜெட் 2025 செய்திகள் நிர்மலா சீதாராமன் சமீபத்திய செய்திகள் Important Update On Income Tax Exemption

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பட்ஜெட் 2025: வருமான வரி விதிப்பில் 3 அதிரடி மாற்றங்கள்! வெளியான முக்கியத் தகவல்பட்ஜெட் 2025: வருமான வரி விதிப்பில் 3 அதிரடி மாற்றங்கள்! வெளியான முக்கியத் தகவல்Budget 2025 News In Tamil: வருமான வரி சட்டத்தில் பெரிய அளவிலே திருத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல். வருமான வரி திட்டத்தில் 3 முக்கிய அம்சம்.
और पढो »

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்-வடிவேலு பேச்சு!ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்-வடிவேலு பேச்சு!ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்-வடிவேலு பேச்சு!
और पढो »

Budget 2025: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு டபுள் குட் நியூஸ்!!Budget 2025: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு டபுள் குட் நியூஸ்!!Union Budget 2025: இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு பல நல்ல செய்திகள் எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது.
और पढो »

மூத்த குடிமக்களுக்கு 2025-26 பட்ஜெட்டில் ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள்!மூத்த குடிமக்களுக்கு 2025-26 பட்ஜெட்டில் ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள்!2025-26 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாக உள்ளன. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்குகள் பெறுவோர், வரம்பு குறைப்பு, எளிமைப்படுத்தப்பட்ட வரி அறிக்கை படிவங்கள், விலக்கு வரம்புகளில் அதிகரிப்பு, நிதி பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
और पढो »

Budget 2025: ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை? பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!Budget 2025: ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை? பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். வருமான வரி வரம்பில் மாற்றங்கள் பட்ஜெட் திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
और पढो »

சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா! வருமான வரி நோட்டீஸ் வரலாம்? எச்சரிக்கைசேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா! வருமான வரி நோட்டீஸ் வரலாம்? எச்சரிக்கைSavings Account Latest News: உங்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு இருக்கா? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி. இவ்வளவு தான் லிமிட்.. அதை மீறினால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 17:03:52