ஈரான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சபஹர் துறைமுக ஒப்பந்தம்... மிக விரைவில்!

India Iran Chabahar Port Contract समाचार

 ஈரான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சபஹர் துறைமுக ஒப்பந்தம்... மிக விரைவில்!
Chabahar Port AgreementIndia IranIndia
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 36%
  • Publisher: 63%

இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபாஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.

சபஹர் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு உதவ இந்தியா ஒப்புதல்.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோஈரானின் சபஹர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இந்தியாவில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் - முழு விவரம்! 2003 ஆம் ஆண்டு ஈரான் அதிபர் முகமது கடாமி, இந்தியா வந்தபோது, ​​சபாஹார் துறைமுகம் தொடர்பாக புதுடெல்லி மற்றும் தெஹ்ரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் கீழ், சபஹர் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு உதவ இந்தியா ஒப்புக்கொண்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் சந்தைகளுக்கு இந்தியப் பொருட்களுக்கான நுழைவுப் புள்ளியை வழங்குவதால், சபஹர் துறைமுகம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம், இந்த துறைமுகம் ஈரானுக்கும் மிகவும் முக்கியமானது.

Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!Saturn TransitPon Balaganapathiதலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chabahar Port Agreement India Iran India Iran

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒரு சில நிமிடங்களில் PF பணத்தை எளிதாகப் பெறலாம்! உமாங் APP இருக்கா?ஒரு சில நிமிடங்களில் PF பணத்தை எளிதாகப் பெறலாம்! உமாங் APP இருக்கா?Umang APP, PF Ammount : உமாங் செயலி இருந்தால் ஒருசில நிமிடங்களில் உங்களின் பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் செயல்முறை என்பது மிக மிக எளிமையானது.
और पढो »

இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்!இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்!திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
और पढो »

IPL: ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த கில்லாடி பேட்டர்கள்IPL: ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த கில்லாடி பேட்டர்கள்IPL History: ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே சதம் அடித்த டாப் 7 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
और पढो »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 15:45:39