ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன்

நாள்தெய்வம் समाचार

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன்
தேர்தல்ஆணையம்ஈரோடு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளது. வேறு கட்சி நட்சத்திர பேச்சாளர்கள் தலைவர்கள் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால், அவை வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

Erode Election | ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய கண்டிஷன் போட்டுள்ளது. தேர்தல் ஆணையம் போட்ட முக்கிய கண்டிஷன் PMVYPongal 2025

Erode, Election Commission | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வேறு கட்சிகளை சேர்ந்த நட்சத்திர தலைவர்கள் பிரச்சாரம் செய்தால், அவர்களுக்கான செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தேர்தல் செலவீனங்களில் இருந்து விலக்கு கோர முடியாது என அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கண்டிஷன் பிரச்சாரம் செலவு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2025: பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2025: பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
और पढो »

பொங்கல் தொகுப்பு ரூ.1000 அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக தாமதம்?பொங்கல் தொகுப்பு ரூ.1000 அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக தாமதம்?ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் அறிவிப்பு வெளியாகாது என கூறப்படுகிறது.
और पढो »

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் மீண்டும் போட்டியா?ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் மீண்டும் போட்டியா?ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதால் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடைபெறும் எனக் கணிக்கப்படுகிறது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
और पढो »

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: களத்தில் குதிக்கும் திமுக... ஒதுங்கிய காங்கிரஸ்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: களத்தில் குதிக்கும் திமுக... ஒதுங்கிய காங்கிரஸ்Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செவ்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
और पढो »

Live : ஈரோடு இடைத்தேர்தல் திமுக போட்டி அதிமுக புறக்கணிப்பு பொங்கல் விடுமுறை அப்டேட்Live : ஈரோடு இடைத்தேர்தல் திமுக போட்டி அதிமுக புறக்கணிப்பு பொங்கல் விடுமுறை அப்டேட்Live : ஈரோடு இடைத்தேர்தல் திமுக போட்டி அதிமுக புறக்கணிப்பு பொங்கல் விடுமுறை அப்டேட்
और पढो »

Live : சீமான் மீது வழக்குப்பதிவு திமுக ரியாக்ஷன் ஈரோடு வேட்புமனு தொடக்கம் - இன்றைய நாளின் முக்கிய செய்திகள்Live : சீமான் மீது வழக்குப்பதிவு திமுக ரியாக்ஷன் ஈரோடு வேட்புமனு தொடக்கம் - இன்றைய நாளின் முக்கிய செய்திகள்Live : சீமான் மீது வழக்குப்பதிவு திமுக ரியாக்ஷன் ஈரோடு வேட்புமனு தொடக்கம் - இன்றைய நாளின் முக்கிய செய்திகள்
और पढो »



Render Time: 2025-02-19 13:09:40