உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!

Parenting Tips समाचार

உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!
Parenting MistakesHow Do You Discipline A Child That Won't ListenWhat Causes A Child To Not Listen
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

குழந்தை ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், அதில் குறுக்கிட்டு தொந்தரவு செய்யாதீர்கள்.சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோபிரேதசாப தோஷம் என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு ஏற்படும்? விமோசனங்களும் பரிகாரங்களும்!வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்

பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளால் குழந்தைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் இருக்கலாம் (ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு அழகான எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என கனவு காண்கிறார்கள். இதற்காக, இரவு பகலாக உழைத்து, முடிந்தவரை, தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வழி தேடுகின்றனர். ஆனால் அவர்களின் சில பழக்கவழக்கங்கள் குழந்தையின் நம்பிக்கையை குலைக்கிறது.

பல சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் தவறு செய்யும் போது, உரத்த குரலில் கத்தி, திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அப்போது, குழந்தைகளுக்கு என்ன செய்வது என்று புரிவதில்லை. இத்தகைய நிலைமையில் குழந்தைகள் அடங்காமல் போக வாய்ப்பு உண்டு, மேலும் அவர்கள் எப்போதும் திட்டு வாங்குவதற்கும், அடி வாங்குவதற்கு மனதளவில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள பழகிக் கொள்கிறார்கள். மாறாக, அவர்கள் தவறை தருத்திக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவது தான் சிறந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Parenting Mistakes How Do You Discipline A Child That Won't Listen What Causes A Child To Not Listen Why Does My Child Not Listen Until I Yell Why Is My Child So Rude And Disrespectful Child Not Listening Child Development Lifestyle Parenting Tips In Tamil Child Development Tips In Tamil குழந்தை வளர்ப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பேங்க் வேலை இருக்கா? ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இது...பேங்க் வேலை இருக்கா? ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இது...Bank Holidays in July 2024 : வங்கிகளுக்கான மாத விடுமுறை நாட்களின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம்...
और पढो »

புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிபுத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிZodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »

எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »

அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »

உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது.
और पढो »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைகேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-21 03:33:13