உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Election News समाचार

உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
Utility NewsVoter IDVoter ID Card
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.

வோட்டர் ஐடி இல்லாமல் கூட வாக்களிக்கலாம்.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டனர். அந்தவகையில் இந்த மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், வோட்டர் ஐடி இல்லாமல் கூட வாக்களிக்கலாம். மேலும் தேர்தலில் வாக்களிக்க வேறு எந்த அடையாளச் சான்றினையும் கூட பயன்படுத்தலாம். ஆதார் அட்டை, இன்சூரன்ஸ் ஸ்மார்ட் கார்டு, பான் கார்டு, எம்என்ஆர்இஜிஏ ஜாப் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றைக் காட்டி தேர்தலில் நீங்கள் வாக்களிக்கலாம்.உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், நீங்கள் வாக்களிக்க முடியும்.

இதனிடையே நீங்கள் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் முறையில் உங்கள் பெயரை வாக்குப் பட்டியலில் சேர்க்க முடியும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானல் இருந்து விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர, ஆஃப்லைன் முறையிலும் உங்கள் பெயரை வாக்குப் பட்டியலில் சேர்க்கலாம். இதற்காக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று விண்ணபிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Utility News Voter ID Voter ID Card How To Change Phone Number In Voter ID Card? Is Voter ID Card A National ID In India? Who Is The Election Commission Of India? What Is The Full Form Of Blo? Can I Make PAN Card With Voter ID? Voter Card Lok Sabha Elections 2024 Elections 2024 Tn Lok Sabha Elections Benefits Of Linking Voter ID வாக்காளர் ஐடி வோட்டர் ஐடி மக்களவை தேர்தல் மக்களவை தேர்தல் 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
और पढो »

சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
और पढो »

ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை.
और पढो »

EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோEPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோPension calculator: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
और पढो »

ஐபோன் 15 மாடல் போனுக்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி! எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளுங்கள்ஐபோன் 15 மாடல் போனுக்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி! எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளுங்கள்Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 14:18:24