WWDC 2024: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iOS 18 Operating System-மை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அவை எந்தெந்த ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
WWDC 2024 : ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iOS 18 Operating System-மை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அவை எந்தெந்த ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம். WWDC 2024 ஜூன் 14ஆம் தேதி வரை நடக்கிறது.
Aishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!! ஆப்பிள் நிறுவனத்தின் Worldwide Developers Conference என்ற மாநாட்டிற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் வழக்கத்திற்கு வரும் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அப்டேட்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் தகவல் வெளியாகும். அந்த வகையில், இந்த ஆண்டின் WWDC மாநாட்டின் மீதும் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் இருந்தன. குறிப்பாக, iOS 18 குறித்த அறிவிப்புகள் இந்த WWDC மாநாட்டில் வெளியாகும் என பேச்சுகள் வந்தன. அந்த வகையில் வெளியான தகவல்கள் தற்போது உண்மையாகி உள்ளது. இந்திய நேரப்படி ஜூன் 10ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இந்த மாநாடு தொடங்கியதில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், முதல் நாளான நேற்று ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் பயனர்களுக்கு iOS 18 Operating System-ஐ அறிமுகப்படுத்தியது. இதனால், ஐபோன் பயனர்கள் உச்சக் கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றன. இந்த மாநாடு வரும் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறும்.பயனர்களுக்கும் கிடைக்காது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, சில ஐபோன் மாடல்களில் மட்டுமே இந்த புதிய iOS 18 வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த iOS 18 பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில லேட்டஸ்ட் அப்டேட்களை காணலாம். வரும் வாரங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாத பீட்டா வெர்ஷன் வந்துவிடும் எனலாம். இருப்பினும், பொதுமக்களுக்கு வரும் 2024ஆம் செப்டம்பர் மாதமே iOS 18 செயல்பாட்டிற்கு வரும். அப்போதுதான் ஐபோன் 16 சீரிஸ் சந்தையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.மெருகேற்றப்படும் Siri இந்த புதிய iOS 18இல் செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதன் Siri அம்சம் மேம்படுத்துப்படும். இருப்பினும், இவை A17 Pro Chip இருக்கும் ஐபோன் அல்லது அதற்கு பின் வந்த லேட்டஸ்ட் ஐபோன்களில் Siri அம்சம் ஏஐ உதவியுடன் மேம்படுத்தும். ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 16 சீரிஸ் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், iOS 18 மற்ற பல ஐபோன்களில் அடங்கும் எனலாம். இதன்மூலம், ஹோம் ஸ்கிரீன், லாக் ஸ்கிரீன், கன்ட்ரோல் சென்டர் ஆகியவை முற்றிலும் மாறுபடும். மேலும், வை-பை மற்றும் மொபைல் நெட்வோர்க் எதுவுமில்லாமல் மெசேஜ் அனுப்புவது, மெசேஜை நேரம் செட் செய்து பின்னர் அனுப்புவது போன்ர பல விஷயங்கள் இந்த OS அப்டேட்டில் வரும். அந்த வகையில், எந்தெந்த ஐபோன்களில் இந்த iOS 18 வரும் என்பதை இங்கு காணலாம்.ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, ஐபோன் SE , ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், மேலும் படிக்க | பட்ஜெட் டைட்டா இருக்கா... ரூ.15 ஆயிரத்திற்குள் நச்சுனு வரும் லேட்டஸ்ட் மொபைல்கள் - டாப் 3 மாடல்கள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நீக்கப்படும் ஷிவம் தூபே... இந்த வீரரை தேடி வரும் வாய்ப்பு - இந்திய அணியில் மாற்றம் நிச்சயம்!Ammu Abhiramiகோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்'சிறுத்தை இல்லை வீட்டுப் பூனை தான்...' மோடி பதவியேற்பில் வைரலான வீடியோவுக்கு போலீசார் விளக்கம்!மோடி பதவியேற்பில் இதை கவனிச்சீங்களா? அமித் ஷாவுக்கு முன் பதவியேற்ற ராஜ்நாத் சிங் - சூட்சமம் இருக்கு!
Iphone Apple Worldwide Developers Conference Apple Apple WWDC 2024 WWDC 2024 Ios 18 Launched Ios 18 Features Which Iphone Models Will Get Ios 18 Apple Ios 18 WWDC Ios 18 Iphone Getting Ios 18 ஐபோன் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ஐபோன் ஐஓஎஸ் 18 ஆப்பிள் ஐபோன் ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் ஸ்மார்ட்போன் டெக் டிப்ஸ் டெக் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியது. இதை தொடர்ந்து, சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட பலரும் ஆர்சிபி ரசிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம்.
और पढो »
வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்...!Benefits Of Wearing Silver: வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் எந்தெந்த ராசிக்காரக்களுக்கு பணம் கொட்டும் என்பது இதில் விரிவாக காணலாம்.
और पढो »
18 ஆண்டுகளுக்குப் பிறகு சனி நட்சத்திரத்தில் நுழையும் ராகு..! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்Rahu transit : 18 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் நட்சத்திரத்தில் ராகு நுழைவதால் மகரம் உள்ளிட்ட ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், புதிய வேலை மூலம் அபரிமிதமான நிதி ஆதாயம் கிடைக்கும்.
और पढो »
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
और पढो »
மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?PM Modi Cabinet: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார் பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்ற பட்டியலை இங்கு காணலாம்.
और पढो »
WWDC 2024: iOS 18 के 12 फीचर्स, जो बदलेगा iPhone का रंग-रूपWWDC 2024: iOS 18 के 12 फीचर्स, जो बदलेगा iPhone का रंग-रूप
और पढो »




