நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ரெடி டு ஈட் வகை உணவுகளையும், உண்ணும் போக்கு அதிகரித்துள்ளது.
Side Effects of Ready To Eat & Frozen Food : வீடுகளில் தயார் செய்யப்படும் உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள், இனிப்பு போன்றவை சேர்க்கப்படாது.உறைய வைக்கப்பட்ட மற்றும் ரெடி டு ஈட் உணவுகளால் ஏற்படும் பக்க விளைவுகள்.Kalaiyarasanதீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!வீட்டுத் தோட்டம் அல்லது அருகிலுள்ள பண்ணைகளில் இருந்தும், சந்தைகளில் இருந்தும் பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு வந்து சமைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
ரெடிமேட் இறைச்சிகள், ஃப்ரோசன் சமோசாக்கள், ரெடி டு குக் ரொட்டி மற்றும் பல உணவுப் பொருட்கள் சமைப்பதை எளிதாக்கியுள்ளது. பால் சேர்த்து சாப்பிடும் வகையில் இருக்கும் ரெடு டு ஈட் வகை தானியங்களில் சர்க்கரை அதிகமாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உங்களுக்கு பசி ஏற்படும். இதனால் உங்கள் கலோரி உட்கொள்ளல் அதிகரித்து உடல் பருமன் ஏற்படும்.
Frozen Food Ready To Eat Side Effects Frozen Food Side Effects Obesity Causes Liver Issues Causes Kidney Issues Causes ரெடு டு ஈட் வகை உணவுகள் ரெடு டு ஈட் வகை உணவு பக்க விளைவுகள் Ready To Eat Pakka Vilaivugal
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பாலுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் ஆயுர்வேத நிபுணர்கள்பால் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவு பொருள் என்றாலும், சில உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது, பால் குடித்த முன்னர் அல்லது பின்னர் சாப்பிடுவது பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் என எச்சரிக்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
और पढो »
இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் சில உணவுகள்... எச்சரிக்கும் ICMRஇந்தியாவை உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கும் அளவிற்கு, 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடுமையான சிக்கலை தீர்க்கும் வழிகளை ஆராயும் நோக்கில், ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது.
और पढो »
LDL கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்High Cholesterol Control Tips:ஆரோக்கியமற்ற உணவுகள், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றால் நரம்புகளில் LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
और पढो »
நீரிழிவு, இதயநோய் ஏற்படுத்தும் உணவு பட்டியலை வெளியிட்ட ஐசிஎம்ஆர்ICMR food warning | இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ள உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »
கடன் வாங்கறதுன்னு முடிவு செய்துட்டா பர்சனல் லோன் தான் பெஸ்ட்! ஏன் எப்படி? தெரிந்துக் கொள்வோம்...Personal Loan Pros : தனிநபர் கடன் என்பது அவசரத்திற்கு மட்டுமல்ல, பிற வகை கடன்களை விட மிகச் சிறந்தது. இந்த வகைக் கடனில் சில குறைகள் இருந்தாலும், அனைத்துவித கடன்களிலும் இது சிறந்தது....
और पढो »
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பதால் வாயு அல்லது அஜீரணம் ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »