நடைப்பயிற்சி என்பது அனைவரும் பின்பற்றக் கூடிய மிக எளிமையான, பயனுள்ள உடற்பயிற்சி என்றால் மிகையில்லை. ஆனால், தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேகத்தில் நடப்பது சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தி, நடைப்பயிற்சி மீதான ஆர்வத்தை குறைத்து விடலாம்.
தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேகத்தில் நடப்பது சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தி, நடைப்பயிற்சி மீதான ஆர்வத்தை குறைத்து விடலாம். இந்நிலையில், நடைப்பயிற்சியை சுவாரஸ்சியமாக மாற்றும் ஒரு புதிய முறைதான்"6-6-6 விதி"ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 6 நிமிடங்கள் நடக்க அறிவுறுத்தப்படுகிறது.புதிய சூழல் கிடைப்பதால், மனதில் புத்துணர்ச்சி ஏற்பட்டு, சலிப்பு நீங்குகிறது.'மிடில் கிளாஸ் மக்களுக்கு...
மாலை 6 மணிக்கு, காலையை போலவே, 30 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதில் தலா 6 நிமிடங்கள் வார்ம்-அப் மற்றும் கூல் டவுன் அமர்வும் அடங்கும். மாலை நடைப்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தம் குறைந்து இரவில் தூக்கம் நன்றாக இருக்கும்.2. தசைகள் வலுவடையும்.6. முதுகு மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம்.
6-6-6 Walking Routine Benefits Of Walking Morning Walking After Meal Belly Fat Reduction Obesity Solution Weight Loss Tips Sleep Disorder Mental Health Indigestion Energy Walk After Meal
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள் இவைதான்: தெரிந்து கொள்ளுங்கள்Causes For Liver Damage: உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.
और पढो »
சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க வீட்டிலேயே இதை எல்லாம் செய்து பாருங்கள்: உடனே பலன் கிடைக்கும்Diabetes Control Tips: நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது மிக அவசியமாகும். இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
और पढो »
உடல் எடையை கச்சிதமாய் குறைக்க உதவும் காலை உணவுகள்: மறக்காம சாப்பிடுங்கWeight Loss Tips: பலரை பாடாய் படுத்தும் உடல் பருமன் உங்களுக்கும் பிரச்சனையாக உள்ளதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »
என்ன செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த 4 மேஜிக் உணவுகளை சாப்பிடுங்க போதும்... உடனே குறையும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிகள் அவசியம்தான். ஆனால், உணவு கட்டுப்பாடும் இதில் மிக அவசியமாகும்.
और पढो »
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »
வித்யா பாலன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா? பழைய பர்னிச்சர் தான் பாஸ்Weight loss tips | உடல் எடையை குறைக்க நடிகை வித்யா பாலன் சொன்ன ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா?. முழு விவரம் இங்கே.
और पढो »