உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..!
Keerthy Suresh Weight Loss Tips : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர், உடல் எடையை குறைக்க செய்த விஷயங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.20 கிலோ எடையை குறைத்ததாக கூறப்படுகிறது44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருதமிழ் திரையுலகில் இருக்கும் கதாநாயகிகள் பலர், படத்திற்காகவோ அல்லது தங்களது தனிப்பட்ட விருப்பமாகவோ உடல் எடையை குறைப்பர்.
அவருக்கு உடல் எடையை குறைக்க உதவிய பயிற்சிகளுள் கார்டியோ இந்த பயிற்சிகள் முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றன. கீர்த்தி தன் எடையை குறைக்க தினமும் 30 நிமிடம் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்திருக்கிறார். இந்த 30 நிமிடங்களில் 20 நிமிடங்களை அவர் ஜாகிங் பயிற்சிக்காக ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல 10 நிமிடங்கள் சைக்கிள் ஓட்ட பயிற்சியும் செய்து இருக்கிறார். இது அவரது உடல் எடை குறைக்கும் முயற்சியில் வெகுவாக உதவி இருக்கிறது.
Weight Loss Weight Training Healthy Weight Loss Keerthy Suresh Weight Loss Journey Keerthy Suresh Weight Loss Journey Tamil Keerthy Suresh Weight Loss Tips Keerthy Suresh Losing Weight How Keerthy Suresh Lost Weight கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைப்பு கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைப்பது எப்படி கீர்த்தி சுரேஷ் எடை குறைக்க டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..
और पढो »
சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
और पढो »
எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்உங்கள் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பொடி உடல் எடையைக் குறைக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம் சரியான முறையில் இதை பயன்படுத்தினால் உடல் எடையை சுலாமாக குறைக்க முடியும்.
और पढो »
எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் போதும்Cucumber For Weight Loss: உடல் எடையை குறைக்க கடுமையான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சில இயற்கையான முறை மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
और पढो »
சம்மரில் சில்லுனு ஒரு வெயிட் லாஸ் டிப்ஸ்: இந்த சின்ன விதைகளில் இருக்கு எடை இழப்பு ரகசியம்Weight Loss Tips: உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
और पढो »
தொள தொள தொப்பை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பானத்தை மட்டும் குடிக்கவும்Jamun and Cinnamon Drink: நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பானம் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், தொப்பை கொழுப்பை விரைவில் கரைக்க உதவும்.
और पढो »