உத்திரட்டாதியில் ராகு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை...!!

Rahu Transit समाचार

உத்திரட்டாதியில் ராகு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை...!!
Rahu PeyarchiRahu Transit In PiscesRahu Transit In Meen
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 43 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 168%
  • Publisher: 63%

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் மற்றும் இந்த ராசியின் தெய்வம் குரு பகவானாக கருதப்படுகிறது.

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இந்த மாற்றம் மேஷம் மற்றும் சிம்மம் உள்ளிட்ட பல ராசிகளுக்கு சிறந்த பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது.Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...

ஜோதிடத்தில், குரு பகவான் மற்றும் சனி இடையே ஒரு சீரான உறவு உள்ளது. எனவே இந்த மாற்றம் மேஷம் மற்றும் சிம்மம் உள்ளிட்ட பல ராசிகளுக்கு சிறந்த பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது. நடசத்திர பெயர்ச்சியின் போது, ​​ராகு குருவின் ராசியான மீனத்தில் இருப்பதால், மக்கள் ஆன்மீக காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆன்மீகத்தில் மக்களின் நாட்டம் அதிகரிக்கும். ராகுவின் நட்சத்திர மாற்றம் அரசியல் மற்றும் நிர்வாகத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி நேரடியாக பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.மேஷ ராசிக்காரர்கள் ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியினால் மகத்தான பலன்களைப் பெறப் போகிறார்கள்.

மேலும் படிக்க | மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை... துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. உங்கள் தொழிலை மேம்படுத்த நீண்ட காலமாக கடன் வாங்க நினைத்தால், இந்த நேரத்தில் நீங்கள் வெற்றி பெறலாம். புதிய வேலை வாய்ப்பு உங்கள் கைக்கு வரலாம். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துலாம் ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் பண வரவுக்கான வாய்ப்பு உண்டு.சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் தொழிலில் எதிர்பாராத பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rahu Peyarchi Rahu Transit In Pisces Rahu Transit In Meen Meenathil Rahu Peyarchi Rahu Ketu Transit Rahu Ketu Peyrachi Rahu Gochar Rahu Peyarchi Rahu Peyarchi Palangal ராகு பெயர்ச்சி கேது பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி அற்புதமான பொற்காலம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் வரை அமோக வாழ்க்கை..!!சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் வரை அமோக வாழ்க்கை..!!Sani Vakra Peyarchi Palangal: நீதிக் கடவுளான சனி பகவான் வரும் ஜூன் 29ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
और पढो »

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, பிரச்சனைகள் பெருகும்சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, பிரச்சனைகள் பெருகும்Sukran Nakshatra Peyarchi Palangal: சில ராசிகளுக்கு இதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sani Vakra Peyarchi Palangal: கிரகங்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
और पढो »

ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய்ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.
और पढो »

புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: பணவரவு, செழிப்பு, அறிவாற்றல், சுகபோகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 13:02:15