உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?

Ravindra Jadeja समाचार

உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?
Ravindra Jadeja Strike RateRavindra Jadeja CskRavindra Jadeja T20 Worldcup 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 179%
  • Publisher: 63%

T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு.Guru PeyarchiBreakfast T20 World Cup squad: டி20 உலக கோப்பை க்கான அணி எப்போது வெளியாகும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்திய அணி யின் மூத்த வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பமான அணியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் சிலரது பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி யை தேர்வு செய்வதில் தேர்வாளர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த செய்திகளுக்கு மத்தியில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டொம் மூடி, ஐபிஎல் 2024ல் ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் 131.93 தான். இந்தியாவுக்காக ஃபினிஷர் இடத்தைப் பிடிக்க அவருக்கு இது போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்."நான் ஜடேஜாவை கண்டிப்பாக அணியில் எடுத்து அழைத்துச் செல்வேன், ஏனென்றால் அவர் சிறந்த இடது கை ஸ்பின்னிங் ஆல் ரவுண்டர். அவர் நாட்டின் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்.

டொம் மூடி பேசும் போது உடன் இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஜடேஜாவின் பேட்டிங் பார்ம் மிகவும் கவலை அளிப்பதாக ஒப்புக்கொண்டார். 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக நம்பர் 6 அல்லது 7ல் இறங்கி ரவீந்திர ஜடேஜா ஏழு இன்னிங்ஸ்களில் 141 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். “உலகக் கோப்பைக்கு என்று வரும் போது நான் மிகவும் பயப்படுவது இதுதான். என் கவலை டி20 உலகக் கோப்பையைப் பற்றியது, டாப்-ஆர்டர் பேட்டிங்கைப் பொருத்தவரை மிகவும் சிறப்பாக உள்ளது.

மேலும், முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் கிரிஸ் ஸ்ரீகாந்த் அக்சர் படேலை"மேட்ச்-வின்னர்" என்று கூறிய போதிலும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது அனுபவத்தின் காரணமாக ஜடேஜாவை முதல் தேர்வு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். “விளையாடும் 11 அணியில்என்னவாக இருப்பார் என்பதை நான் சொல்கிறேன், ஆனால் அக்சரும் 15 பேர் கொண்ட அணியில் இருப்பார். அவரும் போட்டியின் வெற்றியாளர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ravindra Jadeja Strike Rate Ravindra Jadeja Csk Ravindra Jadeja T20 Worldcup 2024 Axar Patel Axar Patel T20 Runs Axar Patel In T20 Worldcup 2024 Axar Patel Latest News Axar Patel Ipl 2024 Ajit Akarkar Bcci Rohit Sharma T20 Worldcup Squad T20 World Cup 2024 Bcci Cricket News In Tamil Rohit Sharma T20 World Cup T20 World Cup 2024 Team India Virat Kohli T20 World Cup Squad 2024 India T20 World Cup Squad 2024 T20 World Cup 2024 India Squad T20 World Cup 2024 Team Announcement T20 World Cup 2024 Team Announcement Live T20 World Cup 2024 Team Announcement Live Updates ICC T20 World Cup 2024 Rohit Sharma Virat Kohli Yashasvi Jaiswal Shubman Gill Jasprit Bumrah Avesh Khan Arshdeep Singh Yuzvendra Singh Chahal Ravichandran Ashwin Kuldeep Yadav Shivam Dube Rinku Singh டி20 உலக கோப்பை இந்திய அணி பிசிசிஐ ரோஹித் சர்மா விராட் கோலி சிவம் துபே

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
और पढो »

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
और पढो »

20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் 3 பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை!20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் 3 பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை!India s T20 World Cup squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் மோசமான பார்ம் காரணமாக ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மூன்று பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
और पढो »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 16:57:58