ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம்

Isha Ambani Piramal समाचार

ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம்
Isha Ambani Piramal Viral CostumesIsha Ambani Piramal 3 CostumesAnant Ambani Radhika Merchant's Sangeet Ceremony
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant) திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 3 வெவ்வேறு ஆடைகளை அணிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சி யில், முகேஷ் அம்பானி யின் மகள் இஷா அம்பானி 3 வெவ்வேறு ஆடைகளை அணிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இஷான் அம்பானி பிரமலின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகின. முகேஷ் அம்பானி யின் மகன் ஆனந்த் அம்பானி யின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மும்பையில் நடைபெற இருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு சடங்குகளும் கொண்டாட்டங்களும் தினமும் நடைபெற்று வரும் நிலையில், நேற்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஃபேஷன் ஸ்டைலிஸ்டான அனிதா ஷ்ராஃப் அடாஜானியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஷா அம்பானியின் அந்த மூன்று ஆடைகளின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்துள்ளது. இஷா அம்பானி அவரின் முதல் லுக்கில், Schiaparelli என்ற இத்தாலிய ஃபேஷன் நிறுவனத்தின் டேனியல் ரோஸ்பெர்ரீ என்பவரால் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஆடையை அவர் அணிந்திருந்தார். நீல நிற சேலையுடன், வெள்ளி நிற பிளவுஸ் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Isha Ambani Piramal Viral Costumes Isha Ambani Piramal 3 Costumes Anant Ambani Radhika Merchant's Sangeet Ceremony Sangeet Ceremony Anant Ambani Radhika Merchant Sangeet Ceremony Isha Ambani Viral Costumes What Is Sangeet Ceremony Isha Ambani Piramal Fashion Fashion News In Tamil இஷா அம்பானி ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி இஷா அம்பானியின் ஆடைகள் ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீது ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் Anant Ambani Radhika Merchant Mukesh Ambani இஷா அம்பானி பிரமல் முகேஷ் அம்பானி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

4 மணி நேரத்தில அஞ்சரை லட்சம் கோடி ரூபாய் லாபம்! கண்ணாமூச்சி காட்டும் பங்குசந்தை!4 மணி நேரத்தில அஞ்சரை லட்சம் கோடி ரூபாய் லாபம்! கண்ணாமூச்சி காட்டும் பங்குசந்தை!நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சரிந்த பங்குச் சந்தை இன்று மீண்டுள்ளது. ஒரே நாளில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டன
और पढो »

உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »

432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!Top Infra Stocks : ஒரே ஆண்டில் எதிர்பாராத அளவு அதிக வருமானத்தை அளித்துள்ள உள்கட்டமைப்புத்துறை பங்குகளின் பட்டியல்!
और पढो »

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »

ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?Navagraha Positions : ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...
और पढो »



Render Time: 2025-02-15 16:19:41