எச்சரிக்கை... டீயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்...

Foods To Avoid Eating With Tea Bad Food Combos समाचार

எச்சரிக்கை... டீயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்...
Tea With EggTea With Oily FoodTea With Turmeric
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Side Effects of Tea: நம் நாட்டில் டீ அருந்தாதவர்களை பார்ப்பது அரிது. அதிகம் சோர்வாக அல்லது மந்தமாக உணரும் சமயத்தில், ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்காதவர்கள் இல்லை.

நாம் சோர்வை போக்க அருந்தும் டீயுடன், பஜ்ஜி போண்டா பிஸ்கட் என பலவகை உணவுகளை சாப்பிடும் வழக்கம் இருக்கும். எனினும் சில உணவுகளை டீயுடன் சேர்ந்து சாப்பிடுவது, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். தேநீர் : பொதுவாகவே தேநீர் உடல் ஆரோக்கியத்திற்கு, அவ்வளவு நல்லதல்ல என்று உணவில் நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேனீர் என்று அளவில் நிறுத்திக் கொண்டால், பாதிப்பு ஏதும் இருக்காது. அதுவே அளவிற்கு மிஞ்சினால் பாதிப்பை ஏற்படுத்தும்.

மஞ்சள் அதிகம் சேர்த்த உணவுகள்: டீயில் இருக்கும் காஃபின் மஞ்சளுடன் சேரும் போது உடலில் அதிக உஷ்ணத்தை உண்டாக்கும். இதனால், வயிற்றில் வாயு, மலச்சிக்கல், வியர்த்தல், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.தயிர் கலந்த உணவுகள்: தயிர் சேர்த்த உணவுகளை டீயுடன் சாப்பிடக் கூடாது. தேநீரில் உள்ள டானின் சேர்மங்களுக்கும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்திற்கும் இடையிலான எதிர்வினை வயிற்று வலியை ஏற்படுத்தும். அதோடு தயிர் குளிர்ச்சி தண்மை கொண்டது. தேநீர் சூட்டை கொடுக்கக் கூடியது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tea With Egg Tea With Oily Food Tea With Turmeric Tea Tea Side Effects Tea With Food Tea With Fried Foods Tea With Bread Tea In Morning Tea With Fruits Do Not Eat These Foods With Tea Side Effects Of Tea Tea Kudippathu Nallathaa Tea Yudan Palangal கடலை மாவில் செய்த பொருட்கள் தேநீர் ஊட்டச்சத்து குறைபாடு செரிமான பிரச்சனைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு, பிரஷ்ஷாக உணவை சமைத்து உண்ணும் பழக்கம் இல்லை. ஏன் தினமும் சமைக்கும் பழக்கம் கூட பலருக்கு இல்லை.
और पढो »

இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் உணவுகள்!இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் உணவுகள்!இன்றைய இளைஞர்களுக்கு இருக்க கூடிய பெரிய பிரச்சனை இளம் வயதில் நரை முடி வருவது தான். இதனை சில உணவுகள் மூலம் சரி செய்ய முடியும்.
और पढो »

தைராய்டு பிரச்சனை இருக்கா... தீர்வை தரும் சில சூப்பர் உணவுகள்தைராய்டு பிரச்சனை இருக்கா... தீர்வை தரும் சில சூப்பர் உணவுகள்தைராய்டு சுரப்பி தொடர்பான கோளாறுகள் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இதில் இருந்து நிவாரணம் பெற சில உணவுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
और पढो »

எச்சரிக்கை... மராடைப்பு அபாயத்தை எகிற வைக்கும்... சில ஆபத்தான உணவுகள்எச்சரிக்கை... மராடைப்பு அபாயத்தை எகிற வைக்கும்... சில ஆபத்தான உணவுகள்இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான முக்கிய காரணம், நம் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
और पढो »

இன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைஇன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைRasipalan Today | ராசிபலன் இன்று, 17 நவம்பர் 2024 பொறுத்தவரை சில ராசிகள் செலவுகளில் கவனம் தேவை, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.
और पढो »

உடல் பருமனுக்கு உடனடி தீர்வு தரும் சமையலறை மசாலாக்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கஉடல் பருமனுக்கு உடனடி தீர்வு தரும் சமையலறை மசாலாக்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சில மசாலாக்கள் ஆயுர்வேதத்தில் கொழுப்பை எரிக்கும் உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
और पढो »



Render Time: 2025-02-16 13:41:50