உண்பதற்கு சுவையானது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களுடன் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
Cauliflower Side Effects: காலிஃபிளவர் போன்ற கோஸ் வகை காய்கறிகளில் ரஃபினோஸ் என்ற சிறப்பு வகை சர்க்கரை உள்ளது.குரு வக்ரபெயர்ச்சியால் திசை மாறும் அதிர்ஷ்டம்! கஷ்டகாலம் ஜூட் விட ரெடியாயாச்சு! உஷாராக வேண்டிய ராசிகள்...EPS Pension: PF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள்... முழு லிஸ்ட் இதோ
காலிஃபிளவர் பக்கவிளைவுகள்: காலிஃபிளவர் என்பது அனைவராலும் விரும்பப்படும் காய்கறிகளில் ஒன்று. காலிஃபிளவர் குருமா, பக்கோடாக்கள், பிரியாணி ஆகியவற்றை மிகவும் விரும்பி உண்பவர்கள் ஏராளம். காலிஃப்ளவரில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ள நிலையில், இதை சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும், தசைகள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும், காலிஃபிளவரில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது, இருப்பினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் பசியை உணராமல் தடுக்கிறது, இதன் மூலம் நீங்கள்குறைக்கலாம். இவ்வளவு நன்மைகள் இருந்தபோதிலும், காலிஃபிளவரை அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், காலிஃபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Cauliflower Side Effects Kidney Stone Cauliflower Benrfits காலிபிளவர் காலிபிளவர் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது வாயுத் தொல்லையா கால்ஃப்ளவர் Who Should Not Eat Cauliflower Gas And Acidity Diseases In Which Cauliflower Should Be Avoided Who Should Avoid Eating Cauliflower Cauliflower Cauliflower Side Effects காலிஃபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் யார் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது எப்போது காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது? எந்தெந்த நோய் இருந்தால் காலிஃபிளவர் சாப்பிடக்கூடா காலிஃபிளவர் பக்கவிளைவுகள் காலிஃபிளவர் சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும் காலிஃபிளவர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தா வாழைப்பழம் பக்கம் போகாதீங்க...Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
और पढो »
எச்சரிக்கை... இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கிடுங்கடிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
और पढो »
நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருக்க, காலையில் செய்ய வேண்டிய ஒரே விஷயம்காலையில் இருந்து நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்
और पढो »
திருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்Relationship Tips In Tamil: திருமண உறவில் கணவன் - மனைவி இடையே தகராறு வந்துகொண்டே இருந்தால், இந்த 5 விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தகராறு வராமல் தடுக்கலாம்.
और पढो »
காதலிக்கப் போறீங்களா... அப்போ இந்த 5 பழக்கங்களை தூக்கி வீசுங்க!Love Relationship Tips: புதிதாக ஒரு காதல் உறவுக்குள் நீங்கள் செல்ல இருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் இந்த 5 பழக்கவழக்கங்கள் இருந்தால் அதனை உடனே கைவிட்டுவிடுங்கள். அவை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
और पढो »
போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!Surya Peyarchi September 2024 : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார்.
और पढो »