எப்பேற்பட்ட காதலா இருந்தாலும் இந்த 1 விஷயம் இருந்தா எல்லாம் காலி!! என்ன தெரியுமா?
Relationship Tips To Save Your Love And Marriage Life : பலர், பிரேக்-அப் ஆன பிறகு தங்கள் காதல் தோற்றது ஏன் என்பது குறித்து நினைத்து மண்டையை குழப்பிக்கொள்வர். அதற்கு காரணமாக இருக்கும் 1 விஷயம் குறித்து இங்கு பார்ப்போம்.2024இல் பட்ஜெட் விலையில் கலக்கிய இந்திய 5 ஸ்மார்ட்போன்கள்! - கம்மி விலையில் ஜம்முனு இருக்கும்!Baba Vangaதுப்பாக்கிய பிடிங்க...
காதல் என்பது, ஒரு உலக மொழியாகும். இந்த மொழி, நாட்டிற்கு நாடு அல்லது ஊருக்கு ஊர் மாறுமே அன்றி, காதல் மொழி என்பது மாறவே மாறாது. மனிதர்கள் அனைவருமே காதலிக்க தகுதியானவர்கள்தான். இந்த காதல் வரும் சுவடே தெரியாது. ஆனால் செல்கையில், மனதை பிய்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிடும். இது கொடுக்கும் வலியும் ரணமும் மாறாத சுவடாகிப்போய்விடும். ஒரு உறவு, பல ஆண்டுகளை கடந்து ஒரு உறவு அழிந்து போவதற்கு காரணமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான் என்று கூறுகின்றனர், காதல் வல்லுனர்கள்.
எந்த உறவாக இருப்பினும், எதிரில் இருக்கும் நபர் செய்த தவறை மறக்காமல் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு அதை வளர விடுவது நமக்குள் பெரிய வடுக்களை ஏற்படுத்தி விடலாம். இதனால் உங்கள் உறவு உங்களுக்கே கசப்பாக மாறுவதுடன் ஒரு வித வெறுப்புணர்வையும் கிளப்பி விட்டுவிடும். ஒரு சிறு கோபமாக உருவெடுக்கும் இது, பின்னாளில் வெறுப்பாக மாறிவிடும். இது போன்ற எதிர்மறை உணர்வுகள் உங்கள் உறவையே கெடுத்துவிடும்.
பழைய விஷயங்களை மறக்காமல் அதையே பிடித்து வைத்திருக்கும் போது நாமே நம்மை மன ரீதியாக துன்புறுத்திக்கொள்கிறோம் என அர்த்தம். மனிதர்கள் ஒரு உறவில் இருக்கும் போது அந்த உறவில் சண்டையும் சச்சரவுகளும் வருவது இயல்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சண்டை ஏற்படும் போது, இருவரது கருத்தும் ஒத்துப்போகவில்லை என்றால் அதை பேசித்தீர்க்க வேண்டும், அல்லது அந்த கருத்துகள் வேறாக இருந்தாலும் அதற்கு மதிப்பு கொடுத்து விலகிவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் தேவையற்ற வெறுப்புணர்வுதான் வளரும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Saturn TransitCentral government schemesஉடல் எடையை பட்டுனு குறைக்க... இந்த 4 உணவுகள் ரொம்ப முக்கியம் - அடிக்கடி சாப்பிடுங்க25 வயதில் முதலீடு..
Marriage Life Love Life Silent Killer Grudges Things That Will Sabotage Your Relationship Relationship Tips Tamil காதல் உறவை கெடுக்கும் ஒரு விஷயம் திருமண உறவை கெடுக்கும் ஒரு விஷயம் How To Handle Difficulties In Relationship
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?
और पढो »
குண்டாக இருந்தாலும் தொப்பை தெரியாமல் புடவை கட்டலாம்! எப்படி தெரியுமா?குண்டாக இருந்தாலும் தொப்பை தெரியாமல் புடவை கட்டலாம்! எப்படி தெரியுமா?
और पढो »
நஸ்ரியா விசேஷம்..மகிழ்ச்சியாக இருக்கும் பகத் பாசில்! என்ன விஷயம்?நஸ்ரியா விசேஷம்..மகிழ்ச்சியாக இருக்கும் பகத் பாசில்! என்ன விஷயம்?
और पढो »
மகாராஜா படத்திற்கு சீனா கொடுத்த அங்கீகாரம்! என்ன தெரியுமா?மகாராஜா படத்திற்கு சீனா கொடுத்த அங்கீகாரம்! என்ன தெரியுமா?
और पढो »
இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்Today Rasipalan : நவம்பர் 27 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பண வரவு எல்லாம் சிறப்பாக இருக்கும்.
और पढो »
Black Friday என்றால் என்ன? இந்த நாளில் தொழில் செய்தால் அதிக லாபமா?Black Friday என்றால் என்ன? இந்த நாளில் தொழில் செய்தால் அதிக லாபமா?
और पढो »