எமதர்மனிடம் கோரிக்கை வைக்க இதுவே சரியான நேரம்..! ஆயுள் நீட்டிக்கும் 10 ரூபாய் பரிகாரம்

Yama Worship For Longevity Tamil Nadu समाचार

எமதர்மனிடம் கோரிக்கை வைக்க இதுவே சரியான நேரம்..! ஆயுள் நீட்டிக்கும் 10 ரூபாய் பரிகாரம்
Yama Temples In Tamil NaduRs.10 Remedy To Appease YamaAipasi Thrayodashi Yama Ritual
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Yama worship | எம தர்மராஜாவை சாந்தப்படுத்தவும், அவரிடம் ஆயுளை நீட்டிக்கவும் கோரிக்கை வைக்க இதுவே சரியான தருணம். வெறும் 10 ரூபாய் செலவில் எமதர்ம ராஜாவை சாந்தப்படுத்தலாம்.

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!விராட் கோலி பேட்டிங் ஏமாற்றம், திருப்தியளிக்கவில்லை - தினேஷ் கார்த்திக்8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்

சரி, எமதர்மனை எங்கு சென்று தரிசிக்கலாம்?, அவருக்கு எங்காவது கோவில் இருக்கிறதா? என கேட்டால், ஆம் அவருக்கு கோவில் இருக்கிறது. அந்த கோவில்களுக்கு சென்று எமதர்ம ராஜாவை வழிபடலாம். தமிழ்நாட்டில் எமதர்ம ராஜாவுக்கு எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.1. எமதர்ம ராஜாவுக்கு பிரத்யேகமாக இருக்கும் கோவில் என்றால் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே இருக்கும் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவில் மூலவரே எமதர்ம ராஜா தான்.

3. மயிலாடுதுறையில் நன்னிலம் - குடவாசல் சாலையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோவிலில் எமதர்மராஜனுக்கு தனி சன்னிதி உள்ளது. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு மரண வேதனை இல்லை என்பது ஐதீகம். இத்தலத்து வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி, எமனை வழிபட்ட பிறகே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது மரபு. இப்பகுதியில் இறப்பு மற்றும் கிரகணம் போன்ற காரணங்களுக்காக கோவில் மூடப்படுவதில்லை.

5. கோயம்புத்தூரில் இருந்து காரமடை வழியாக சத்தியமங்கலம் செல்லும் பாதையில் உள்ள சிறுமுகையில் எமனுக்கு கோவில் இருக்கிறது. சக்தி வாய்ந்த கோவிலாக கருத்தப்படுகிறது. இந்த கோவிலில் பவுர்ணமி நாளன்று தரிசனம் செய்தால், ஆயுள் தோஷம் விலகுவதாக ஐதீகம். எந்த நோயாக இருந்தாலும் வேண்டிய ஒரு மாத காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Yama Temples In Tamil Nadu Rs.10 Remedy To Appease Yama Aipasi Thrayodashi Yama Ritual Tamil Nadu Temples For Life Extension எமதர்ம ராஜா கோவில் எமதர்மராஜா கோவில்கள் தமிழ்நாடு எமதர்ம ராஜா பரிகாரம் ஆயுள் நீட்டிக்க பரிகாரம் தீபாவளி சிறப்பு செய்திகள் தீபாவளி கோவில் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூரிய வெளிச்சத்தில எந்த சமயத்தில வெயில் காயலாம்? இது வைட்டமின் டி உற்பத்திக்கான வெயில் காயல்!சூரிய வெளிச்சத்தில எந்த சமயத்தில வெயில் காயலாம்? இது வைட்டமின் டி உற்பத்திக்கான வெயில் காயல்!உடலில் வைட்டமின் டி தொகுப்பை அதிகரிக்க சூரிய ஒளி பெற சரியான நேரம் எது? எப்போது சூரிய வெளிச்சத்தில் இருக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்..
और पढो »

புதன் சுக்கிரன் சேர்க்கை : 4 ராசிக்காரர்கள் சொத்து, பணம் சேர்க்க இதுவே நல்ல நேரம்புதன் சுக்கிரன் சேர்க்கை : 4 ராசிக்காரர்கள் சொத்து, பணம் சேர்க்க இதுவே நல்ல நேரம்Pudhan Peyarchi | புதன் பெயர்ச்சி நடைபெறும் இந்த நேரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்கார்களுக்கு செல்வந்தர் ஆகும் யோகம் கூடி வந்துள்ளது.
और पढो »

உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!
और पढो »

தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!
और पढो »

தினமும் எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்? சரியான நேரம் இதுதான்தினமும் எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்? சரியான நேரம் இதுதான்Drinking Water Tips | தினசரி தண்ணீர் தவறாமல் குடித்தாலும் குடிநீரை எந்த நேரத்தில் எப்படி குடிக்க வேண்டும் என தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்
और पढो »

8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20%-35% ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20%-35% ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்8th Pay Commission: சில நாட்களுக்கு முன்னர் டிவி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் நிதிச் செயலர் டிவி சோமநாதன் 2026 ஆம் ஆண்டில் தான் எட்டாவது ஊதிய குழு வரவேண்டும் என்றும் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
और पढो »



Render Time: 2025-02-21 12:52:20