எல்லா பாவங்களையும் போக்கும் ஐப்பசி பிரதோஷம்! மிஸ் பண்ணிடாதீங்க

Pradosham समाचार

 எல்லா பாவங்களையும் போக்கும் ஐப்பசி பிரதோஷம்! மிஸ் பண்ணிடாதீங்க
Upcoming Aippasi Pradosham ImportanceAippasi 2024 Rasi PalanAippasi Pradosham Palangal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

pradosham | ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி வரும் பாவ பிரதோஷம், எல்லா பாவங்களையும் போக்கக்கூடியது. இந்த பிரதோஷத்தின் விரத முறை மற்றும் கூடுதல் மகிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Tirupati | தடைகளை தாண்டி திருப்பதி செல்ல வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடுசனி, சூரியன் சேர்க்கையால் நவபஞ்ச யோகம்... தீபாவளி நேரத்தில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்vignesh shivan songs pradosham News Tamil | எல்லா பிரச்சனைகளையும், சிக்கல்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யகூடிய வல்லமை பிரதோஷ வழிபாட்டுக்கு உண்டு. முன்னோர் சாபம், பகை, பாவம் என தலைமுறைகளை பாதிக்கக்கூடிய தோஷங்களைக் கூட பிரதோஷ வழிபாடு மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளுக்கு அமோகமான நேரம்... பணமழை பொழியும் இந்த மாதம் ஐப்பசி 12, அக்டோபர் 29 ஆம் தேதி செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம், பாவம் பிரதோஷம் எனப்படும். கிருஷ்ண பக்ஷத்தின் திரயோதசி திதியில் அனுசரிக்கப்படக்கூடிய பிரதோஷமும் ஆகும். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். அன்றைய நாளின் மாலையில் வழிபாடும் நடைபெறும். தன்வந்திரி, செல்வத்தின் அதிபதியான குபேரன் மற்றும் அன்னை லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும்.

மேலும் படிக்க | படுக்கறையில் மனைவி இப்படி படுத்து தூங்கினால்... இன்பம் இரட்டிப்பாகும் - வாஸ்து டிப்ஸ் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tamilnadu'நாங்க ஆட்சிக்கு வந்தா... தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிவிடுவோம்' கொந்தளித்த சீமான் - காரணம் என்ன?‘ஐந்தாம் வேதம்’ தொடரின் டிரெய்லர் ரிலீஸ்! நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Upcoming Aippasi Pradosham Importance Aippasi 2024 Rasi Palan Aippasi Pradosham Palangal Pavam Pokkum Aippasi Pradosham Pradosham Latest Tamil News Aippasi 2024 Pradosham News Aippasi 2024 Pradosham Date Aippasi 2024 Pradosham Good Time ஐப்பசி பிரதோஷம் ஐப்பசி 2024 பிரதோஷம் ஐப்பசி பிரதோஷம் நன்மைகள் செவ்வாய் கிழமை பிரதோஷ நன்மைகள் பாவம் போக்கும் பிரதோஷ வழிபாடு அக்டோபர் 29 பிரதோஷ வழிபாடு நேரம் ஐப்பசி 12 பிரதோஷ நேரம் ஐப்பசி பிரதோஷ பலன்கள் ஐப்பசி ராசிபலன் ஐப்பசி மாத ராசிபலன் 2024 சிவபெருமான் வழிபாடு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒரே மாசத்தில் இத்தனை கிரகப் பெயர்ச்சிகளா? ஐப்பசியில் அனைவரையும் டென்ஷனாக்கும் கிரகங்கள்!ஒரே மாசத்தில் இத்தனை கிரகப் பெயர்ச்சிகளா? ஐப்பசியில் அனைவரையும் டென்ஷனாக்கும் கிரகங்கள்!Planet Transit In Aippasi : ஐப்பசி மாதத்தை உருவாக்க சூரியன் இன்று கன்னியில் இருந்து துலாமுக்கு பெயர்ந்தார். இதனைத் தவிர ஐப்பசி மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன....
और पढो »

ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...Aipassi Month Festivals & Signficance : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும்.
और पढो »

விஜயதசமிக்கு பின் ஏற்படும் சூரியப் பெயர்ச்சியால் வாழ்க்கையே தீபாவளியாய் ஒளிரப்போகும் ராசிகள்!விஜயதசமிக்கு பின் ஏற்படும் சூரியப் பெயர்ச்சியால் வாழ்க்கையே தீபாவளியாய் ஒளிரப்போகும் ராசிகள்!Sun Transit 2024 In Libra : புரட்டாசி மாதத்தை முடித்து வைத்து ஐப்பசி மாதத்தை உதயமாக்கும் சூரியன் பெயர்ச்சி! கன்னியில் இருந்து துலாமுக்கு மாறும் சூரியன், யாருக்கு என்ன செய்வார்?
और पढो »

ஐப்பசி மாத ராசிபலன்! சூரியனின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! தீபாவளி அதிரடிக்கு ரெடியா?ஐப்பசி மாத ராசிபலன்! சூரியனின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! தீபாவளி அதிரடிக்கு ரெடியா?சூரிய பெயர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? ஐப்பசி மாத ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் அதிகரிக்கும்...!ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் அதிகரிக்கும்...!Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

ஐப்பசி சனிக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் காத்திருக்கு...!ஐப்பசி சனிக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் காத்திருக்கு...!Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 10:30:00