ஐபிஎல் 2025ல் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் சென்னை அணிக்கு 6வது பட்டத்தை வென்று தரக்கூடிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.
பலமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் .புத்தாண்டில் PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: 5 புதிய விதிகள்... சுலபமாகும் செயல்முறை, அதிகரிக்கும் வசதிCholesterolபுத்தாண்டு முதல் இனி இவர்களும் 1000 ரூபாய்... குஷியில் மாணவிகள்!
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இதுவரை தோனியின் தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். ஐபிஎல் 2023ல் தோனி தலைமையில் வென்ற சென்னை அணி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையில் பிளே ஆப்களுக்கு செல்ல தவறியது. இதனால் ஐபிஎல் 2025ல் ஆறாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்தநல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது சிஎஸ்கே.
மேலும் படிக்க | சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் 2025ல் இல்லை?ரவீந்திர ஜடேஜா 2012 முதல் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஆல்ரவுண்டராக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். தனது சிறப்பான பவுலிங் மூலம் எதிரணியை காலி செய்துள்ளார் ஜடேஜா. சென்னை அணி ஐபிஎல் 2023 கோப்பையை வெல்ல ஜடேஜா தான் காரணம். இதுவரை 240 ஐபிஎல் போட்டிகளில் 2,959 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.
CSK Chennai Super Kings சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே டெவான் கான்வே ரச்சின் ரவீந்திரா Devon Conway Rachin Ravindra IPL 2025 IPL Latest News CSK Latest News CSK 2025 Chennai Super Kings Latest News Updates CSK Playing XI சிஎஸ்கே பிளேயிங் லெவன் மாற்றங்கள் Ruturaj Gaikwad Ravindra Jadeja Matheesha Pathirana Shivam Dube MS Dhoni Noor Ahmad Ravichandran Ashwin Devon Conway Khaleel Ahmed Rachin Ravindra Rahul Tripathi Anshul Kamboj Vijay Shankar Sam Curran Gurjapneet Singh Nathan Ellis Deepak Hooda Jamie Overton Vansh Bedi Mukesh Choudhary Shreyas Gopal Ramakrishna Ghosh Kamlesh Nagarkoti Andre Siddharth Shaik Rasheed ருதுராஜ் கெய்க்வாட் ரவீந்திர ஜடேஜா மதீஷா பத்திரனா சிவம் துபே எம்எஸ் தோனி நூர் அகமது ரவிச்சந்திரன் அஷ்வின் டெவோன் கான்வே கலீல் அகமது ரச்சின் ரவீந்திரா ராகுல் திரிபாதி அன்ஷுல் கம்போஜ் விஜய் சங்கர் சாம் குர்ரன் குர்ஜப்னீத் சிங் தீபக் நாதன் ஹோலிஸ் ஜேமி ஓவர்டன் வான்ஷ் பேடி முகேஷ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா வீரர்கள் ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
और पढो »
ஐபிஎல் 2025: பாகிஸ்தான் தொடர் காரணமாக நியூசிலாந்து வீரர்களின் ஐபிஎல் இடம் சந்தேகம்ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர் நடைபெற உள்ளதால் சில நியூசிலாந்து வீரர்கள் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025க்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!முன்னாள் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மற்ற லீக் போட்டியில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்துள்ளார்.
और पढो »
ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா?Scott Boland: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஹேசல்வுட்க்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
और पढो »
நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் இவரை சேர்த்தால்... இந்திய அணி பலமாகும்India vs Australia: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து நிதிஷ்குமார் ரெட்டியை நீக்குவது இந்திய அணிக்கு பெரிய நன்மையை அளிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
ராகு பெயர்ச்சி 2025: போக்கை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு கெட்ட காலம், பண வரவு, தொழில் எல்லாம் மாறப்போகுதுRahu Peyarchi | புத்தாண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சி காரணமாக ரிஷபம் உள்ளிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »