IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று அனுபவ வீரர்களை எந்த அணிகளும் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் பல இளம் வீரர்களுக்கு புதிய திறப்புகளை ஏற்படுத்தும் என்றால், சில அனுபவ வீரர்களுக்கு கசப்பான தருணங்களை கொடுக்கவும் காத்திருக்கிறது எனலாம். அந்த வகையில், இந்த மெகா ஏலத்தில் இந்த மூன்று வீரர்களை எந்த அணிகளும் எடுக்க அதிக ஆர்வம் காட்டாது எனலாம். இவர்களுக்கு மாற்றாக பல இளம் வீரர்கள் இருப்பதால் அனுபவ வீரர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு குறைவுதான். ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
அந்த 3 வீரர்கள் குறித்து இங்கு காணலாம். அஜிங்க்யா ரஹானே: ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரஹானேவை எடுத்து, வித்தியாசமான வாய்ப்பை வழங்கியது. 2023 சீசனில் சிஎஸ்கே கோப்பையை அடிக்க இவரின் பார்மும் கைக்கொடுத்தது. ஆனால் கடந்த 2024 சீசனில் பெரிதாக இவர் சோபிக்கவில்லை. ஓப்பனிங்கில் இறங்கி பவர்பிளேவில் சொதப்பலான ஆட்டத்தை விளையாடினார். இவரை சிஎஸ்கே ஏலத்தில் நிச்சயம் விடுவிக்கும் என்பதால் இவரை எடுக்க அணிகள் ஆர்வம் காட்டாது.
Three Senior Players May Get Unsold In Ipl 2025 Ipl Mega Auction Ipl News Ipl 2025 Mega Auction Sad Situation These Three Senior Players In Ipl A Kane Williamson Ajinkya Rahane Wriddhiman Saha Gujarat Titans Chennai Super Kings IPL News In Tamil Cricket News In Tamil Cricket News Sports News Sports News In Tamil இந்த 3 சீனியர் வீரர்களை யாருமே வாங்க வாய்ப்பில்லை ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் 2025 ஐபிஎல் 2025 இந்த 3 சீனியர் வீரர்களை யாரும் வாங்க ஐபிஎல் செய்திகள் கேன் வில்லியம்சன் அஜிங்க்யா ரஹானே விருத்திமான் சாஹா குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் செய்திகள் தமிழில் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மும்பை இந்தியன்ஸ் இந்த 3 வீரர்கள் விடவே விடாது... ஏலத்திற்கு போயாவது நிச்சயம் தூக்கும்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் RTM கார்டு பயன்படுத்தியாவது, மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 3 வீரர்களை தக்கவைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த 3 ஆர்சிபி வீரர்களை குறிவைக்கும் மும்பை இந்தியன்ஸ்!IPL Mega Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் யாரை விடுவிக்கலாம், யாரை தக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.
और पढो »
மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்கள் வரும்பட்சத்தில், நிச்சயம் இவர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
SRH தக்கவைக்கப்போகும் இந்த 4 வீரர்கள்... மெகா ஏலத்திற்கு காவ்யா மாறன் போடும் தனி கணக்கு!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி இந்த நான்கு வீரர்களை நிச்சயம் தக்கவைக்கும் எனலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் புதிய மாற்றங்கள்! இந்த விதி இனி இருக்காது?IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஏலம் தொடர்பான விதிகளில் பல மாற்றங்களை பிசிசிஐ மேற்கொள்ள உள்ளது.
और पढो »