IPL Auction: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக ரிஷப் பந்த் மாறி உள்ளார். அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் இன்று மதியம் தொடங்கியுள்ளது. இந்திய அணியில் உள்ள பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எந்த அணிக்கு ஏலத்தில் போகப் போறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. முதல் செட்டில் இடம்பெற்று இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பந்த் 20 கோடிக்கு அதிகமாக ஏலம் போகியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக ஐயர் மாறினார். ஆனால் அதற்கு அடுத்து ஐந்தாவது நிமிடத்திலேயே ரிஷப் பந்த் இந்த சாதனையை முறியடித்தார். 27 கோடிக்கு அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது. டெல்லி அணி RTMஐ பயன்படுத்திய நிலையில் 27 கோடி என விலையை நிர்ணயித்தது லக்னோ அணி. ஆனால் கடைசியில் டெல்லி அணி விலக லக்னோ அணி பந்தை தங்கள் அணியில் உறுதி செய்தது.
Rishabh Pant Rishabh Pant Lsg Rishabh Pant Ipl Auction Rishabh Pant Latest News Rishabh Pant Ipl Auction News Rishabh Pant Csk Rishabh Pant To Lsg Rishabh Pant Dc Rtm Rishabh Pant Ipl Auction Price Rishabh Pant Salary In Ipl 2024 Rishabh Pant T20 Runs Ipl Auction 2024 Time Ipl Auction 2025 Time And Date Ipl Auction Ipl 2025 Date And Time Ipl Mega Auction 2025 Ipl Auction 2024 Date And Time Mega Auction Ipl 2025 Ipl Auction 2025 Live Ipl Auction Live Auction Ipl 2025 Time Ipl Auction 2024 Players List Ipl Auction Live Streaming Auction Time Ipl Auction 2025 Date Time Ipl Auction 2025 Live Channel Ipl Auction 2025 Date And Time Live Streaming Auction Ipl Auction Timing Ipl 2025 Auction Date Ipl 2025 Auction Ipl Mega Auction Ipl Auction 2024 Time And Date Auction Ipl Ipl Auction Live Channel Ipl Auction Timings Tata Ipl Auction 2025 Ipl Auction Date And Time When Is Ipl Auction 2025 Ipl Mega Auction 2025 Date Ipl Auction 2025 Where To Watch Auction Timing
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IPL Mock Auction: அஸ்வினின் ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப் 6 வீரர்கள்Ashwin IPL Mock Auction: ரவிசந்திரன் அஸ்வின் நடத்திய மாதிரி மெகா ஏலத்தில், அதிக விலைக்கு ஏலம் போன டாப் 6 வீரர்கள்
और पढो »
அமர்க்களமாக வசூல் வேட்டையை ஆரம்பித்த ‘ கங்குவா’ முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா !!!நீண்ட நாட்கள் பிறகு மீண்டும் ரீஎண்டிரி கொடுத்த சூர்யாவின் கங்குவா திரைப்படம். படம் எப்படி இருந்தது என்று ரசிகர்களின் கருத்துகள் இணையத்தில் நிரம்பி வழிகின்றது. தமிழ் வெளியான முதல் பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்புத் திறமை அட்டகாஸமன ஒப்பனிங்ஸில் நடித்துள்ளார்.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜாக்பாட் அடிக்க போகும் வீரர்கள் யார் யார்?IPL 2025 Mega Auction News In Tamil: ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »
ஐபிஎல் 2025 மெகா ஏலம்: இன்று எத்தனை மணிக்கு தொடங்கும்...? நேரலையை எங்கு பார்ப்பது...?ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று தொடங்கும் நேரம் மற்றும் நேரலையில் பார்ப்பது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
और पढो »
LAVA Blaze 2 5G: அட்டகாசமான தள்ளுபடியுடன் பிளிப்கார்ட் சேலில் அள்ளிச்செல்லும் மக்கள்!Flipkart Mobiles Bonanza Sale: அதிக திறன் கொண்ட மலிவு விலை போன் LAVA Blaze 2 5G. இதை நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
और पढो »
பப்பாளி டூ பேரீச்சம்பழம்.. அதிக சத்துக்கள் நிறைந்த பழங்கள் பட்டியல்Nutrient Rich Fruits | எந்தெந்த பழங்கள் அதிக சத்துள்ளவை என்று தெரியுமா? உணவு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள பட்டியல்
और पढो »