ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?

Foreign Players Leaving Ipl 2024 समाचार

ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?
England Players In IplWhy Players Are Leaving IplJos Buttler
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல்லில் இருந்து முன்கூட்டியே சில வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.

தேசிய அணியில் விளையாட கிளம்பி உள்ளனர்.Lord Shaniருசியா சாப்பிட்டுகிட்டே அழகாகலாம்! நோய்களுக்கு குட்பை சொல்லும் வெந்தயக்கீரை!டி20 உலகக் கோப்பை 2024க்கு முன்னதாக, இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தேசிய அணியில் சேர தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளது. கடந்த மார்ச் 22ம் தேதி சென்னையில் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே வாய்ப்பை எட்டி உள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன. பிளே ஆப் போட்டிகள் தொடங்க இன்னும் எட்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இந்நிலையில், இந்த முக்கியமான நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ள பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

England Players In Ipl Why Players Are Leaving Ipl Jos Buttler Phil Salt Ipl 2024 Punjab Kings Liam Livingstone IPL 2024 CSK Vs RR RCB Vs DC PBKS Vs RC Matheesha Pathirana Mustafizur Rahman Sikandar Raza 5 Players Who Have Left IPL 2024 Midway Ahead Of Players To Leave IPL 2024 Midway T20 World Cup 2024 BAN Vs ZIM BAN Vs ZIM 5Th T20I ENG Vs PAK England Vs Pakistan Mitchell Marsh Delhi Capitals CSK Jos Buttler Phil Salt News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 22, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: மே 7, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மே 06 முதல் மே 12 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 03:53:00