ஐபிஎல்லில் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்! ஓப்பனாக பேசிய ரின்கு சிங்!

Rinku Singh समाचार

ஐபிஎல்லில் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்! ஓப்பனாக பேசிய ரின்கு சிங்!
Rinku Singh KkrRinku Singh IplKkr
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 7 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா அணி தன்னை தக்க வைத்து கொள்ளவில்லை என்றால் எந்த அணியில் விளையாட விரும்புகிறேன் என்பதை தெரிவித்துள்ளார் ரிங்கு சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கியமான ஒரு வீரராக ரின்கு சிங் இருந்து வருகிறார். 2018ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 80 லட்சத்துக்கு அணியில் இருந்தார். 2017ல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 2018ல் கொல்கத்தா அணியில் 4 போட்டிகள், 2019ல் 5 போட்டிகள், 2020ல் 1 போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய பிறகு இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடத்தை பிடித்தார் ரிங்கு சிங்.

8வது ஊதியக்குழு... அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?Venus TransitMars Transit

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rinku Singh Kkr Rinku Singh Ipl Kkr Rcb Mi Ipl 2025 Cricket News In Tamil Rinku Singh Ipl Runs Rinku Singh Finisher Rinku Singh Duleep Trophy Team Rinku Singh In Test Match Rinku Singh Vs Srilanka Rinku Singh Bowling Rinku Singh Ipl Team Rinku Singh Ipl 2025 Rinku Singh Rcb Rinku Singh Virat Kohli Bond Rinku Singh Using Virat Kohli Bat Rinku Singh And Virat Kohli Video கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரின்கு சிங் பஞ்சாப் கிங்ஸ் ரின்கு சிங் கொல்கத்தா ரின்கு சிங் சொத்து மதிப்பு ரின்கு சிங் ஆர்சிபி ஐபிஎல் மெகா ஏலம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினேஷ் கார்த்திக் ஓய்வில் யுடர்ன்.. தென்னாப்பரிக்க டி20 லீக்கில் ஆடுகிறார்தினேஷ் கார்த்திக் ஓய்வில் யுடர்ன்.. தென்னாப்பரிக்க டி20 லீக்கில் ஆடுகிறார்தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
और पढो »

விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?Suryakumar Yadav: இந்தியாவிற்காக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
और पढो »

Duleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மாDuleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மாDuleep Trophy 2024: இந்த ஆண்டு நடைபெற உள்ள துலிப் டிராபி தொடரில் இந்திய நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, பந்த் போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.
और पढो »

தோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கைதோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கைIPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
और पढो »

குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
और पढो »

இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!Positive thinking : எப்போதும் உங்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஐந்து விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 14:01:04