ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்

Upcoming Mobiles In September समाचार

ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்
Apple Iphone 16 Series Launch DateUpcoming Smartphones In SeptemberIphone 16 Launch Date
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

List of Smartphones To Be Launched in September: ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் .தற்போது, பிரீமியம் போன்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.1-1-1-1 விதி...

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு, இதன் விற்பனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் தொடங்கும். அமேசானில் இந்த போனுக்கு தனி மைக்ரோசைட் தயார் செய்யப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 சீரிஸ் அடுத்த மாதம் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது, இந்த தொடரில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

தற்போது, ​​ஆப்பிள் அதன் புதிய மாடல்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் ஐபோன் 16 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாண்டர்ட் மாடல்களில் புதிய கேமரா அமைப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தவிர, ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஐபோன் 15 சீரிஸை விட அதிக திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஐபோன் 16 தொடரின் அறிமுகத்திற்குப் பிறகு, அதன் விற்பனை அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் மாடல்களைத் தவிர, புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் மற்றும் அடுத்த தலைமுறை ஆப்பிள் ஏர்போட்களும் அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.Xiaomi MIX Flip ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், அறிமுக தேதி இன்னும் அதிகாரபுர்வமாக அறிவிக்கப்படவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Apple Iphone 16 Series Launch Date Upcoming Smartphones In September Iphone 16 Launch Date Iphone 16 Plus Launch Date Iphone 16 Pro Launch Date Iphone 16 Pro Max Launch Date Motorola Razr 50 Launch Date Motorola Mobile Motorola Smartphone

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டியை அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டியை அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 19 August to 25 August 2024: ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

சாம்சங் முதல் நத்திங் வரை.... ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!சாம்சங் முதல் நத்திங் வரை.... ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!பலருக்கு சிறந்த அம்சங்கள் கொண்ட வேகமாக இயங்கும் போன் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »



Render Time: 2025-02-15 16:41:12