ஐப்பசி அடைமழை போல 4 ராசிக்காரர்களை பணமழையால் நனைய வைக்கும் சுக்கிரனின் கேட்டை நட்சத்திரப் பெயர்ச்சி!

Shukra Gochar In Jyeshta Nakshatra समाचार

ஐப்பசி அடைமழை போல 4 ராசிக்காரர்களை பணமழையால் நனைய வைக்கும் சுக்கிரனின் கேட்டை நட்சத்திரப் பெயர்ச்சி!
கேட்டை நட்சத்திரம்சுக்கிரன் பெயர்ச்சிSukra Nakshatra Gochar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

செல்வத்திற்கு நாயகர் எனப்படும் சுக்கிரன், தீபாவளிக்கு முன்னதாக நட்சத்திரப் பெயர்ச்சி அடைகிறார். புதனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாவது மிகவும் விசேஷமானது.

: செல்வத்திற்கு நாயகர் எனப்படும் சுக்கிரன், தீபாவளிக்கு முன்னதாக நட்சத்திரப் பெயர்ச்சி அடைகிறார். புதனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி யாவது மிகவும் விசேஷமானது.

கேட்டை நட்சத்திரம் புதனுக்கு உரியது. புதனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால் கோட்டை கட்டி வாழப் போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...கேட்டை நட்சத்திரம், கோட்டைக் கட்டி ஆளக்கூடிய அளவு நற்பலன்களைக் கொடுக்கக்கூடியது என்று சொல்வார்கள். அறிவுக்கும், புத்திசாலித்தனத்திற்கும் உரியவரான புதனின் கேட்டை நட்சத்திரத்தில், செல்வக்காரகரான சுக்கிரன் பெயர்ச்சியாவது மிகவும் சுபமானது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

கேட்டை நட்சத்திரம் சுக்கிரன் பெயர்ச்சி Sukra Nakshatra Gochar October 2024 Sukra Gochar Venus Transit Venus Star Transit அனுச நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அக்டோபர் மாத சுக்கிரன் பெயர்ச்சி தீபாவளி மாத சுக்கிரன் பெயர்ச்சி Special Attention For Libra Venus Transit In Libra Astro Predictions For Luck Venus Transit In Libra Astro Predictions For Lucky Zodiacsசுக்கிரனின் செ துலாமில் சுக்கிரன் சஞ்சாரம் Venus Transit 2024 Mercury Nakshatra Jhesta Nakshatra Kettai Natchatram Venus Transit Predictions Photos கேட்டை நட்சத்திரம் கேட்டையில் சுக்கிரன் யாருக்கு நல்லது செய்வார்?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜயதசமிக்கு பின் ஏற்படும் சூரியப் பெயர்ச்சியால் வாழ்க்கையே தீபாவளியாய் ஒளிரப்போகும் ராசிகள்!விஜயதசமிக்கு பின் ஏற்படும் சூரியப் பெயர்ச்சியால் வாழ்க்கையே தீபாவளியாய் ஒளிரப்போகும் ராசிகள்!Sun Transit 2024 In Libra : புரட்டாசி மாதத்தை முடித்து வைத்து ஐப்பசி மாதத்தை உதயமாக்கும் சூரியன் பெயர்ச்சி! கன்னியில் இருந்து துலாமுக்கு மாறும் சூரியன், யாருக்கு என்ன செய்வார்?
और पढो »

நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!துலாம் ராசியில் புதாதித்ய யோகம் என்றால், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என நாலு கிரகங்களின் தாக்கத்தால் 12 ராசிகளுக்கு என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

ஒரே மாசத்தில் இத்தனை கிரகப் பெயர்ச்சிகளா? ஐப்பசியில் அனைவரையும் டென்ஷனாக்கும் கிரகங்கள்!ஒரே மாசத்தில் இத்தனை கிரகப் பெயர்ச்சிகளா? ஐப்பசியில் அனைவரையும் டென்ஷனாக்கும் கிரகங்கள்!Planet Transit In Aippasi : ஐப்பசி மாதத்தை உருவாக்க சூரியன் இன்று கன்னியில் இருந்து துலாமுக்கு பெயர்ந்தார். இதனைத் தவிர ஐப்பசி மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன....
और पढो »

பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!Mirage In Desert Video Viral : தூரத்திலுள்ள பொருட்கள் தெளிவாக, நிலையாகத் தெரியாமல் அசைவது போல தோன்றுகிறது...
और पढो »

ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...ஐப்பசி மாத விஷேசங்கள்! தீபாவளி கந்தசஷ்டியைத் தவிர விரதங்கள் பண்டிகைகள்! துலா மாத சிறப்பு...Aipassi Month Festivals & Signficance : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும்.
और पढो »

அப்பாடா! ஐப்பசி மாசம் பொறந்தாச்சு என மகிழ்ச்சியடையப் போகும் ராசிகள்! துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சி பலன்கள்!அப்பாடா! ஐப்பசி மாசம் பொறந்தாச்சு என மகிழ்ச்சியடையப் போகும் ராசிகள்! துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சி பலன்கள்!Sun Transit In Libra Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »



Render Time: 2025-02-15 15:52:11