Special Category State: இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து என்பது அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. வரி விதிப்புகளில் இருந்து சிறப்பு விலக்கு வழங்கப்படுகிறது.
வரி விதிப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.Actor Santhanam Special Category State : சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கும் அரசாங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறவில்லை. எனவே மற்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நிலைக்கு, காங்கிரஸ் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஜனதா தளமும், சந்திர பாபுவும் பாஜக வுடன் தங்களது ஆதரவு கரங்களை கொடுத்துள்ளனர். ஆனால் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.
கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாநிலத்திற்கு இந்த சிறப்பு அந்தஸ்து எவ்வாறு வழங்கப்படுகிறது? மற்றும் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் அந்த குறிப்பிட்ட மாநிலத்திற்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து என்பது அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது.
Bjp Lok Sabha Election Nitish Kumar Chandra Babu Naidu Andhra Pradesh Bihar Bjp Himachal Pradesh Special Category For States Special Category Status To States Special Category States In Gst How Many Special Category States In India Special Category States Upsc Is Telangana A Special Category State Benefits Of Special Status States In India Special Status States Benefits ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு சிறப்பு திட்டங்கள் பாஜக காங்கிரஸ் சிறப்பு மாநில அந்தஸ்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய ஜனதா தளம் தெலுங்கு தேச கட்சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?Andhra Pradesh politics: சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்த நிலையில், தற்போது அது கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது!
और पढो »
தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் ஜம்முனு உயரப்போகுது அகவிலைப்படி7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது? அகவைலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் என்ன?
और पढो »
குரு சண்டாள யோகத்தினால் யாருக்கு நன்மை? சனியும் குருவும் இணைந்தால் ஏற்படும் தோஷம்!ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
और पढो »
சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?Sukra Bhagwan And Lagnam: ஒரு கிரகம் இருக்கும் லக்கினம், ராசி ஆகியவை ஜோதிட பலன்கள் சொல்வதற்கு முக்கியமான அம்சங்களாக திகழ்கின்றன
और पढो »