Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு.ஓய்வூதியதாரர்களுக்கு டிஆர் உயர்வு: அரியர் தொகை எவ்வளவு? யாருக்கெல்லாம் ஓய்வூதியம் அதிகரிக்கும்?மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்
மேலும் படிக்க | பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கெல்லாம் நாளைக்கு மட்டும் லீவ்? எங்கெல்லாம் 2 நாளும் லீவ்? அதன்படி, தினமும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கோரிக்கைள் மீது நடவடிக்கை எடுக்க அதிக காலம் எடுத்து கொள்ளப்படுவதால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில சமயம் மக்களின் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, மக்களின் புகார் மனுக்களை பெற்று ஒரு மாதத்திற்குள் அந்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tn Govt Latest News Chief Secretary Muruganandam Tn Govt Tn Government Chief Secretary Muruganandam Order அரசு ஊழியர்கள் தலைமை செயலாளர் நடவடிக்கை புகார் மனு முருகானந்தம் Mk Stalin Mk Stalin News Udhayanidhi Stalin Tamilandu News மகளிர் உரிமை தொகை தமிழக அரசு முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலாளர் அரசு ஊழியர்கள் புகார் மனு அரசு அலுவலகங்கள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியை தொடர்ந்து HRA உயர்வை அறிவித்து அரசு அதிரடிDiwali Gift After DA Hike for State Government Employees: ராஜஸ்தானில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
और पढो »
ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களா? அரசின் முக்கிய முடிவு! ரத்து செய்யப்பட வாய்ப்பு!Ration Card Update: ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இ-கேஒய்சி எனப்படும் சிறப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இதன் மூலம் போலி கார்டுகளை அரசு ரத்து செய்ய முடியும்.
और पढो »
ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்Free Wheat Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து தம்ழிகாக அரசு முக்கிய அப்டேட்
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுNational Pension System: பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »