ஒரு மக்களவை சபாநாயகருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறதா?

Lok Sabha Speaker समाचार

ஒரு மக்களவை சபாநாயகருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறதா?
Congress Vs BjpRahul GandhiWho Is Om Birla
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தியா கூட்டணியின் கே சுரேஷை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த முறை மக்களவை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா இந்த முறையும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மக்களவையில் யார் பேச வேண்டும், யார் பேச கூடாது போன்ற அதிகாரங்களை சபாநாயகர் வைத்துள்ளார். மேலும் மக்களவையில் ஒழுக்கத்தை உறுதி செய்வது இவரது முக்கிய பணி.மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை சபாநாயகர் பாதுகாக்கிறார். எந்தவித சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்து கொள்கிறார்.

மக்களவையில் ஏதேனும் எம்பி தவறு செய்யும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு. சில குற்றங்களுக்காக எம்பியை தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகருக்கு உரிமை உண்டு. ஒத்திவைப்புத் தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றிற்கு சபாநாயகர் அனுமதி தேவை. எனவே தான் இந்த பதவிக்கு எப்போதும் போட்டி இருக்கும்.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்....

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Congress Vs Bjp Rahul Gandhi Who Is Om Birla Om Birla Om Birla Lok Sabha Speaker Om Birla Wins Lok Sabha Speaker Election Lok Sabha Speaker Polls Lok Sabha Speaker Polls India Bloc Speaker Candidate K Suresh Om Birla Speaker For Second Time மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாஜக காங்கிரஸ் ராகுல் காந்தி பிரதமர் மோடி இந்திய அரசு அமித்ஷா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சபாநாயகராக மீண்டும் தேர்வானார் ஓம் பிர்லா... மக்களவை குரல் வாக்கெடுப்பில் நடந்தது என்ன?சபாநாயகராக மீண்டும் தேர்வானார் ஓம் பிர்லா... மக்களவை குரல் வாக்கெடுப்பில் நடந்தது என்ன?Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
और पढो »

பாஜக எம்பி நடிகை கங்கனாவிற்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா?பாஜக எம்பி நடிகை கங்கனாவிற்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா?தன்னுடைய சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமாகி தற்போது பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் எம்பியாகி உள்ளார் நடிகை கங்கனா ராவத். தற்போது எம்பியாக உள்ள கங்கனாவுக்கு கிடைக்க உள்ள சலுகைகள், மாத சம்பளம் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்.
और पढो »

மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »

தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?நெய்யில் புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் அதிகளவு நிறைந்துள்ளது. இவை செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது.
और पढो »

தினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயறு.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்கதினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயறு.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்கஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து தினமும் காலையில் ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய பயறு சாப்பிட்டு வபதால், நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத 7 அற்புதமான பலன்களை பெறலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!7th Pay Commission: அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும்.
और पढो »



Render Time: 2025-02-15 16:39:42