Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மது ஒழிப்பு மாநாட்டில் ஆயிரக்கணக்கில் பெண்கள் பங்கேற்பார்கள் - திருமாவளவன்பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை - திருமாவளவன்நவகிரகங்களின் பிரதானமான சூரியனுக்கு பித்ரு பக்ஷத்தில் முதல் மரியாதை கொடுக்கப்படுவது ஏன்?விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுநகரில் மைய மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.
மேலும் தொடர்ந்த அவர்,"பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதா என பாஜகவினர் பதிலளிக்க வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பது காங்கிரஸ் கட்சி இருக்கும்போது கொண்டு வந்தது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதற்கு பாஜக காரணம் இல்லை. நிதிஷ் குமார்தான் காரணம். அதில் அவர் உறுதியாக இருக்கிறார். இந்த மாநிலங்களைத் தவிர பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமலில் இல்லை.அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் மதுவால் பாதிக்கப்படுவது பெரும்பாலான இந்துக்கள்தான்.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சே, பிரேமதாசா வாரிசுகளை இலங்கை மக்கள் புறக்கணித்து உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட உள்ள திச நாயக்கே தமிழர்களுக்கு ஆதரவானவர் என சொல்ல முடியாது. முற்போக்கு கருத்து கொண்டவர் என சொல்லப்படுகிறது, பொறுத்து இருந்து பார்ப்போம்" என்றார்.
VCK President Thirumavalavan Thirumavalavan Tamilnadu Latest News Updates TN Latest News One Nation One Election Full Details One Nation One Election Report DMK DMK Alliance ஒரே நாடு ஒரே தேர்தல் விசிக தலைவர் திருமாவளவன் திருமாவளன் தமிழ்நாடு செய்திகள் லேட்டஸ்ட் அப்டேட் திமுக திமுக கூட்டணி விசிக விசிக மது ஒழிப்பு மாநாடு VCK Madhu Olippu Maanadu Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒரே நாடு ஒரே தேர்தல்: 17 மாநிலங்களின் ஆட்சிக்கு சிக்கல்.. 1951 முதல் 1967 வரை என்ன நடந்தது?One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் செய்தால் 17 மாநிலங்களின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்.
और पढो »
ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையா?One Nation One Election: மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா?
और पढो »
ஒரே நாடு ஒரே தேர்தல்... அமைச்சரவை ஒப்பதல் - பாஜக அரசு அதிரடிOne Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »
வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமான பிரச்சனைகள் வரும் என கூறப்படும் நிலையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
और पढो »
நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருக்க, காலையில் செய்ய வேண்டிய ஒரே விஷயம்காலையில் இருந்து நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்
और पढो »
பாடி பில்டர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது ஏன்? மருத்துவர் சொல்லும் விளக்கம்அண்மைக்காலமாக பாடி பில்டர்கள் எல்லாம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், அது ஏன் என மருத்துவர் சந்து விளக்கம் கொடுத்துள்ளார். ]
और पढो »