ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!

Gowtam Adani Value समाचार

ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!
Loksabha Chunav ResultShares Of Adani PowerAdani Power
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Shares of Adani: 2079412695000 ரூபாய் பணத்தை இழந்த அதானியின் நிலைக்கு காரணம் என்ன? அம்பானியின் இழப்பு எவ்வளவுத் தெரியுமா?

திமுகவுக்கு ஆதரவை அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், அண்ணாமலைக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?Tamil Nadu Lok Sabha Election Result: வேலூரில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை?Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக வெளியான எக்ஸிட் போல் முடிவுகளால் உற்சாகமான பங்குச் சந்தை 2500 புள்ளிகள் உயர்ந்தது.

செவ்வாய்கிழமை சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியின் தாக்கம் அதானியின் செல்வத்தில் மட்டுமல்லாது அவரது அந்தஸ்திலும் காணப்பட்டது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்பட்டியலில் 11வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு கௌதம் அதானி இறங்கிவிட்டார். தற்போது அவரது சொத்து மதிப்பு 97.5 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7.53% சரிவுடன் ரூ.2793.60 இல் நிறைவடைந்தது. மறுபுறம், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் 6.54% சரிந்து ரூ.332.80 ஆக உள்ளது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Loksabha Chunav Result Shares Of Adani Power Adani Power Adani Power Shares Rise Multibagger Returns Multibagger Stock Adani Power Share Price Target Adani Power Shares In Focus Adani Power Shares In News Adani Power Share Buy Sell Or Hold Adani Power Shares Hit Record High Adani Power Adani Power Shares In News Adani Power Share Price Rises Adani Power Share Target Price Adani Power Share Price Target Adani Power Market Cap Rises Adani Power Stock Hits Record High Adani Power Stock Price Today Adani Power Share

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஅண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
और पढो »

ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!
और पढो »

நீயா நானா? முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரிய பணக்காரர் பட்டம் வென்றார் கெளதம் அதானி!நீயா நானா? முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரிய பணக்காரர் பட்டம் வென்றார் கெளதம் அதானி!Gautam Adani The Richeset: முகேஷ் அம்பானியை தோற்கடித்து நம்பர் 1 கிரீடத்தை வென்ற கௌதம் அதானி ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்தார்...
और पढो »

தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வாட்டிவதைத்திருக்கிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியிருக்கிறது.
और पढो »

ஒரே நாளில் ரிலீஸான 3 முக்கிய படங்கள்! முதலில் எதை பார்ப்பது?ஒரே நாளில் ரிலீஸான 3 முக்கிய படங்கள்! முதலில் எதை பார்ப்பது?ஒரே நாளில் ரிலீஸான 3 முக்கிய படங்கள்! முதலில் எதை பார்ப்பது?
और पढो »

Star Movie : ஒரே நாளில் இவ்ளோ கலக்‌ஷனா! ஸ்டார் படத்தின் வசூல் விவரம்..Star Movie : ஒரே நாளில் இவ்ளோ கலக்‌ஷனா! ஸ்டார் படத்தின் வசூல் விவரம்..Star Movie : ஒரே நாளில் இவ்ளோ கலக்‌ஷனா! ஸ்டார் படத்தின் வசூல் விவரம்..
और पढो »



Render Time: 2025-02-15 13:22:21