ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா வெற்றி.. வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது!

Olympic Hockey समाचार

ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா வெற்றி.. வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது!
India Hockey Wins BronzeIndia Vs Spain Hockey OlympicsHarmanpreet Singh
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

Olympic hockey : ஒலிம்பிக் ஹாக்கியில் பரபரப்பாக நடைபெற்ற வெணகல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணியை 2-1 என்ற வீழ்த்தியது.

EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்Vinesh Phogat7th pay commissionOlympic hockey, India wins bronze : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி ப் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்த இந்திய அணி, இன்று நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய 'ஓட்டை' - கம்பீருக்கு தலைவலியை கொடுக்கும் 3 விஷயங்கள்! இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்பெயினுக்கு எதிரான இந்த போட்டியிலும் 2 கோல் அடித்தார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டும் 8 போட்டியில் 10 கோல்களை அடித்து இந்திய அணிக்கு தூணாக இருந்தார் ஹர்மன்ப்ரீத். அவரைப் போலவே கோல்கீப்பர் ஸ்ரீஜேஸூம் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஸ்பெயின் அணி பலமுறை கோல் அடிக்க முயற்சி செய்தபோதும் தன்னுடைய சிறப்பான தடுப்பை களத்தில் காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு அரணாக இருந்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கிறது. ஸ்பெயின் அணியும் கடைசி வரை சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இருப்பினும் அவர்களால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. மிகவும் பலம் வாய்ந்த அந்த அணி வீரர்கள் இப்போட்டியில் தோல்வியை தழுவியதும் கண்ணீர்விட்டு அழுதனர். மறுபுறம் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று ஆனந்த கண்ணீர்விட்டனர். இதனால் ஹாக்கி மைதானமே உணர்ச்சிகளின் கூடாரமாக இருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Hockey Wins Bronze India Vs Spain Hockey Olympics Harmanpreet Singh Paris Olympics Hockey Results PR Sreejesh Olympic Hockey 2024 India ஒலிம்பிக் ஹாக்கி இந்திய ஹாக்கி அணி வெற்றி வெண்கலப் பதக்கம் இந்தியா வெண்கலம் ஒலிம்பிக் ஹாக்கி ஹர்மன்ப்ரீத் சிங் ஸ்ரீஜேஸ் India Olympic Hockey Results

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா வெற்றி.. வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது!ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா வெற்றி.. வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது!Olympic hockey : ஒலிம்பிக் ஹாக்கியில் பரபரப்பாக நடைபெற்ற வெணகல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணியை 2-1 என்ற வீழ்த்தியது.
और पढो »

ஒலிம்பிக் ஹாக்கி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா - 52 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிஒலிம்பிக் ஹாக்கி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா - 52 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிIndia Australia Hockey News : ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதுடன், காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
और पढो »

ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்கள் எவ்வளவு தெரியுமா? தங்கப் பதக்கம் இவ்வளவுதான்!ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்கள் எவ்வளவு தெரியுமா? தங்கப் பதக்கம் இவ்வளவுதான்!Olympics Medals Won By India: ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா என்னென்ன பதக்கங்களை எப்போது பெற்றது போன்றவற்றை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

7 மாநில இடைத்தேர்தல் வெற்றி.. மோடி சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி7 மாநில இடைத்தேர்தல் வெற்றி.. மோடி சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடிRahul Gandhi News : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் சம்மட்டி அடி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
और पढो »

ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா போட்ட கடைசி நிமிட கோல், அர்ஜென்டினா ஷாக்..! திரில்லர் மேட்ச்ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா போட்ட கடைசி நிமிட கோல், அர்ஜென்டினா ஷாக்..! திரில்லர் மேட்ச்Paris Olympics, India vs Argentina : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்ததால், இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
और पढो »

ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?Olympic Games Paris 2024: தற்போது பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்க பதக்கம் கூட வாங்கவில்லை.
और पढो »



Render Time: 2025-02-14 01:56:39