ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பைசா கூட காசு கிடைக்காது

Olympic Prize Money समाचार

ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பைசா கூட காசு கிடைக்காது
Olympic Medal RewardsTruth About Olympic EarningsOlympic Winners' Rewards
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

Olympic prize money : ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவுடன் பதக்கம் மட்டுமே கொடுப்பார்களே தவிர, கூடுதலாக பணம் எல்லாம் பரிசாக கொடுக்கப்படாது.

Olympic prize money : ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்றால் பதக்கம் மட்டுமே கிடைக்கும். அங்கு பரிசுத் தொகை எல்லாம் கொடுக்கப்படாது. சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்களின் வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு கொடுப்பது மட்டுமே அவர்களுக்கான பரிசுத் தொகையாகும்.பாரிஸ் ஒலிம்பிக் 2024 இந்த வார இறுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு தங்கப்பதக்கம்கூட வெல்லவில்லை.

இருப்பினும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த நாடு, சொந்த மாநிலங்கள் மற்றும் அந்தந்த விளையாட்டு கூட்டமைப்புகள் பரிசுத் தொகையை அறிவிக்கும். இந்தியாவில், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் கணிசமாக சிறப்பு பரிசுத் தொகைகளை பெறுகிறார்கள். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பெரும்பாலும் அரசாங்க வேலைகள், வீடுகள் போன்றவை மத்திய மாநில அரசுகளால் கொடுக்கப்படுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Olympic Medal Rewards Truth About Olympic Earnings Olympic Winners' Rewards No Prize Money For Olympic Winners ஒலிம்பிக் பரிசுத் தொகை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் பரிசு தொகை வெண்கலம் வென்றால் எவ்வளவு பரிசுத்தொகை வெள்ளி வென்றால் எவ்வளவு பரிசுத் தொகை ஒலிம்பிக் பரிசுத் தொகளை அப்டேட் Olympic Medalists Prize Rewards For Winning Olympics Olympic Winners Cash Prize Olympic Medal Earnings Olympic Winner Rewards

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
और पढो »

உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.
और पढो »

ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?Olympic Games Paris 2024: தற்போது பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்க பதக்கம் கூட வாங்கவில்லை.
और पढो »

ஓட்டப்பந்தய களத்தில் துரத்தப்பட்ட உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றது எப்படி?ஓட்டப்பந்தய களத்தில் துரத்தப்பட்ட உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றது எப்படி?ஓட்டப்பந்தய மாவீரன் உசைன் போல்ட் 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தயத்தில் தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டே 100 மீட்டர் பிரிவில் சாதித்தார். எப்படி?
और पढो »

Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
और पढो »

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசிகள்சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசிகள்சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசிகள்
और पढो »



Render Time: 2025-02-19 05:06:43