ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!

England Bowler James Anderson समाचार

ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!
James Anderson NewsJames Anderson RetirementJames Anderson Retirement News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.

மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளார். அடுத்த ஆண்டு ஆஷஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில், இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. ஆண்டர்சன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். உலகிலேயே மூன்றாவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன், 2002ல் இங்கிலாந்து அணியில் அறிமுகமானார். அவரின் பவுலிங் பாட்னரான ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வை கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். இந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நடத்த இங்கிலாந்து தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்தில் நடைபெறும் தொடருடன் ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார்.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

James Anderson News James Anderson Retirement James Anderson Retirement News James Anderson England James Anderson Retires James Anderson Ashes James Anderson Latest News இங்கிலாந்து அணி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..
और पढो »

ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
और पढो »

ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!
और पढो »

OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்Zee Tamil: மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
और पढो »

இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?ஐபிஎல் 2024 பிளேஆஃப் போட்டிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
और पढो »

சேப்பாக்கத்தில் பிரியாவிடை? மே 12ம் தேதியுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி?சேப்பாக்கத்தில் பிரியாவிடை? மே 12ம் தேதியுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி?Dhoni: வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது தோனியின் கடைசி டி20 போட்டியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 17:38:46