ஓய்வூதியதாரர்களின் முக்கிய சந்தேகம்: ஓய்வுக்கு பின் பெயரை மாற்ற முடியுமா? தெளிவுபடுத்திய அரசு

Big News For Pensioners समाचार

ஓய்வூதியதாரர்களின் முக்கிய சந்தேகம்: ஓய்வுக்கு பின் பெயரை மாற்ற முடியுமா? தெளிவுபடுத்திய அரசு
Can Pensioners Change Spouse Name Or Surname AfteGovernemnt Gives ClarificationPensioners
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 131%
  • Publisher: 63%

Pensioners Latest News: பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் (PERSMIN) கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) சமீபத்தில் ஒரு அலுவலக குறிப்பாணை (OM) வெளியிட்டுள்ளது.

Pensioners Latest News: பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை சமீபத்தில் ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிட்டுள்ளது.ஓய்வுக்கு பின் வாழ்க்கைத்துணையின் பெயரை மாற்ற முடியுமா?thandel movieVenus Transit

அக்டோபர் 24, 2024 அன்று வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பேடு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நடைமுறைகளை தெளிவுபடுத்துகிறது, “பிபிஓ -வில், ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்கள் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணையின் பெயர்/குடும்பப் பெயரை மாற்றுவதற்கு CCS விதிகள், 2021 அல்லது CCS விதிகள், 1972 இல் பரிந்துரைக்கப்பட்ட தனி நடைமுறை எதுவும் இல்லை. பணியாளரின் சேவைப் பதிவு / சேவை புத்தகத்தின் அடிப்படையில் PPO வழங்கப்படுகிறது.

, PPO வில் பெயர் மாற்றம் செய்வதற்காக சமர்ப்பித்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கருதினால், அவர்கள் அவருடன் நேரடியாக பேசி, பெயர் மாற்றத்திற்கான கோரிக்கைள், மார்ச் 12, 1987 முதல் DoPT இன் முந்தைய குறிப்பாணையின் நிபந்தனையை பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Can Pensioners Change Spouse Name Or Surname Afte Governemnt Gives Clarification Pensioners Government Latest Guidelines Family Pension New Rules Central Government Pensioners Pensioners Family Pension Pension Central Government Employees Central Government CSS Government Employee Family Pension Rule மத்திய அரசு பணிகள் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய விதிகள் குடும்ப ஓய்வூதிய விதிகள் ஊனமுற்ற குழந்தைகள் Central Government Employees Latest News Pensioners Latest News Business News In Tamil PERSMIN Doppw

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ7th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை 3%-4% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
और पढो »

UPS அமலுக்கு வரும் முன் NPS -இல் அரசு செய்த மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்UPS அமலுக்கு வரும் முன் NPS -இல் அரசு செய்த மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்NPS New Guidelines: பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, NPS மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
और पढो »

ஒய்வுதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: அகவிலை நிவாரணம், அரியர் தொகை... அரசின் குறிப்பாணை வெளியானதுஒய்வுதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: அகவிலை நிவாரணம், அரியர் தொகை... அரசின் குறிப்பாணை வெளியானதுCentral Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த முக்கிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கமத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கNational Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு விருப்ப விடுப்பு குறித்த ஒரு அப்டேட் வந்துள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுமத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுNational Pension System: பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோNPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோNational Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
और पढो »



Render Time: 2025-02-15 09:54:47