ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்

Chia Seeds For Weight Loss समाचार

ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்
Chia Seeds BenefitsBelly FatChia Seeds Water Weight Loss
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

Chia Seeds Water For Weight Loss In Tamil: தினமும் ஒரு டம்ளர் இந்த தண்ணீரை சரியான நேரத்தில் குடித்து வந்தால், உடலில் சேரும் கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.

சியா விதை கள் ஊட்டச்சத்துக்களின் மையமாகும்.Saturn Retrograde 2024சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!உடல் எடையை குறைக்கும் போது, ​​பெரும்பாலானோரின் மனதில் தோன்றும் முதல் எண்ணம் உடலில் இருந்து நச்சுகளை நீக்குவது தான். ஏனெனில் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் அழுக்குகள் வெளியேறினால், செரிமானம் மேம்படும், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும், இதனால் உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

உடல் எடையை குறைக்க சியா விதை தண்ணீர் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்? | Chia Seeds Benefits For Weight Loss In Tamilஊட்டச்சத்துக்களின் மையமாகும். கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அவற்றில் காணப்படுகின்றன. இந்த பானத்தை குடிப்பதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரித்து செரிமானம் மேம்படும். இந்த பானம் ஒரு இயற்கையான வளர்சிதை மாற்ற ஊக்கியாகும், இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவும். அதேபோல் இந்த விதைகள் உடலில் சேரும் அழுக்குகளை நீக்கி, உடலில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது.

நீங்கள் எந்த நேரத்தில் இந்த சியா விதை தண்ணீரை குடிக்கலாம் என்கிற கேள்வி எழுப்பினால், இதற்கான சரியான நேரம் காலை ஆகும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இந்த பானத்தை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.1 டீஸ்பூன் சியா விதையை ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் 1-2 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் போதும். இது விரைவான எடை இழப்புக்கு உதவும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chia Seeds Benefits Belly Fat Chia Seeds Water Weight Loss When Should I Drink Chia Water For Weight Loss? How Much Chia Seeds For Weight Loss? Is It Safe To Drink Chia Water Everyday? When Should I Drink Chia Seed Water For Weight Lo Does Chia Seed Water Burn Belly Fat? Is It OK To Drink Water With Chia Seeds Everyday? Do Chia Seeds Absorb Water Weight? சியா விதை சியா விதைகள் தமிழில் என்ன அழைக்கப்படுகிறது? சாலியா விதை என்றால் என்ன?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »

மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!
और पढो »

சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »

சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
और पढो »

உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-19 08:26:09