கங்குவா இசை வெளியீட்டு விழாவிற்கு ஜோதிகா ஏன் வரவில்லை? காரணம் இதுதானா?

Kanguva Audio Launch समाचार

கங்குவா இசை வெளியீட்டு விழாவிற்கு ஜோதிகா ஏன் வரவில்லை? காரணம் இதுதானா?
JyothikaSuriyaSivakumar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

கங்குவா இசை வெளியீட்டு விழாவிற்கு ஜோதிகா ஏன் வரவில்லை? காரணம் இதுதானா?

Why Jyothika Did Not Attend Kanguva Audio Launch With Suriya : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் நடிகை ஜோதிகா கலந்து கொள்ளவில்லை.pogum idam thooramillaiMS DhoniLDL கொலஸ்ட்ராலை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்: முழு லிஸ்ட் இதோ

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம், கங்குவா. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜாேடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரம்மாண்டமான அளவில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைப்பெற்றது.

கங்குவா இசை வெளியீட்டு விழாவில், சூர்யா, திஷா பதானி, பாபி டியோல், சிவா, நட்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் சூர்யா பேசிய சில விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இவ்விழாவில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் நடந்திருந்தாலும், முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது, ஜாேதிகா இதில் கலந்து கொள்ளாததுதான்.மற்றும் தேவ் உடன் சென்னையில் சிவகுமாரின் இல்லத்தில் திருமணம் ஆனதில் இருந்து தங்கி வந்தனர்.

மேலும் படிக்க | கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jyothika Suriya Sivakumar Kanguva Suriya Jyothika . Kanguva Audio Launch Event Photos Kanguva Audio Launch Jyothika Why Jyothika Is Missing In Kanguva Audio Launch Kanguva Audio Launch Suriya Suriya Speech In Kanguva Audio Launch கங்குவா இசை வெளியீட்டு விழா ஜோதிகா கங்குவா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள ஜோதிகா சூர்யா கங்குவா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத ஜோ Kanguva Audio Launch Event Photos Kanguva Audio Launch Viral Pics கங்குவா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் Jyothika Fight With Suriya Jyothika Suriya Fight With Family

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?
और पढो »

அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!
और पढो »

“கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!“கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!“கங்குவா படத்தில குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!
और पढो »

பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?
और पढो »

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-16 01:12:52