கங்குவா மூலம் கம்-பேக் கொடுத்தாரா சூர்யா? படம் எப்படி? ட்விட்டர் X விமர்சனம்!
Latest Kanguva Twitter X Review : சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதியான இன்று, கங்குவா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே திரையிடப்பட்டிருக்கிறது.புத-ஆதித்ய யோகம்... சூரியனின் அருளால் கார்த்திகையில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ...
நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில், பெரிய படமாக உருவாகி இருக்கிறது கங்குவா திரைப்படம். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன்ஸ் கே.ஈ.ஞானவேல் ராஜா இயக்கியிருக்கிறார். ரிலீஸிற்கு முன்னரே பல தடைகளை சந்தித்த இப்படம், ஒரு வழியாக வெற்றி பெற்றதா? இங்கு அது குறித்து பார்ப்போம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யா ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே திரையரங்குகளில் வெளியாகவில்லை. அவர் கேமியோ ரோல்களில் நடித்த படங்கள் மட்டுமே வெளியாகின.
கங்குவா படம், 3 D வடிவில் வெளியாகி இருக்கிறது. இவை, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார்.கங்குவா படத்திற்கு, தமிழகத்தை விட ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஞானவேல் ராஜா, போட்ட பணத்தை வசூல் செய்து விடுவார் என சிலர் கூறி வருகின்றனர். ஒரு சிலர், வேண்டுமென்றே இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனத்தை கொடுத்து கொண்டிருக்கின்றனர்.
Kanguva Movie Suriya Disha Patani Siruthai Siva Kanguva Review Tamil How Is Kanguva Movie Kanguva Movie Fans Review Kanguva Twitter X Review Tamil Kanguva Cast And Crew Kanguva Movie First Review Kanguva Suriya Kanguva Movie Story Kanguva Movie Summary Kagnuva Movie Plot Kanguva Karthi Cameo கங்குவா திரை விமர்சனம் கங்குவா ட்விட்டர் எக்ஸ் விமர்சனம் கங்குவா பா நடிகர்கள் கங்குவா படத்தில் நடித்துள்ளவர்கள் கங்குவா படம் எப்படியிருக்கிறது கங்குவா பட கதை கங்குவா சூர்யா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
और पढो »
“கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!“கங்குவா படத்தில குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!
और पढो »
காதல் தோல்விக்கு பிறகு மரண கம்-பேக் கொடுத்த கோலிவுட் பிரபலங்கள்!!காதல் தோல்விக்கு பிறகு மரண கம்-பேக் கொடுத்த கோலிவுட் பிரபலங்கள்!!
और पढो »
ப்ளடி பெக்கர் படம் எப்படி இருக்கு... எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா... ட்விட்டர் விமர்சனம் இதோ...Bloody Beggar Twitter Review : இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் `ப்ளடி பெக்கர்.
और पढो »
கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?
और पढो »
அரியாசனத்தில் அமர்ந்தாரா அமரன்?... ட்விட்டர் விமர்சனம் இதோ!Amaran Movie Twitter X Review : உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளிபண்டிகையான இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
और पढो »