கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால்... ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா... உண்மை இதுதான்!

Is Ration Card Get Cancelled समाचार

கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால்... ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா... உண்மை இதுதான்!
Ration Card News In TamilFact CheckRation Card News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

Fact Check: கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகுமா என்பது குறித்து இங்கு காணலாம்.

Ration Card News In Tamil : நீங்கள் வங்கியில், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டு கள் பறிமுதல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.ரேஷன் கடைகளால் உணவுப் பொருள்கள் மானிய விலையில் கிடைக்கும்.தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் வீர தமிழச்சியின் கட் அவுட்! யார் இந்த அஞ்சலை அம்மாள்?

தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்டவை பலருக்கும் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் மூலம் மக்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நம்மூரில் வேட்டிச்சேலை, பொங்கல் தொகுப்பு, பொங்கல் சிறப்புத்தொகை வழங்கல் ஆகியவை அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே விநியோகிக்கப்படுகின்றன.பொருள்கள் வாங்குவதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்பது அவசியம் என்பது தெரிந்ததுதான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ration Card News In Tamil Fact Check Ration Card News Ration Card Ration Card Rules Loan Utility News Ration Card Rules For Loan Ration Card Cancelled Loan Effect On Ration Card Ration Card News ரேஷன் கார்டு ரத்தாகுமா ரேஷன் கார்டு ரேஷன் கார்டு செய்திகள் ரேஷன் கார்டு விதிகள் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டு ரத்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுNew Ration Card : ரேஷன் கார்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது,
और पढो »

புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!Ration Card New Update | தமிழ்நாடு உணவுத்துறை புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆவணங்களை கட்டாயமாக்கியுள்ளது. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
और पढो »

ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்கவில்லையா? உண்மையான காரணம் இதுதான்ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்கவில்லையா? உண்மையான காரணம் இதுதான்new ration card : ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்காமல் இருப்பவர்கள், அது ஏன் என்ற உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

ரேஷன் கார்டு இல்லாமல் OBC சான்றிதழ் உடனே வாங்கலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்ரேஷன் கார்டு இல்லாமல் OBC சான்றிதழ் உடனே வாங்கலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்OBC certificate without ration card : ஓபிசி சான்றிதழ் ரேஷன் கார்டு இல்லாமல் பெற முடியும். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..Ration Card Latest News: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர் ரேஷன் அட்டை சிறப்பு முகாம்
और पढो »

ரேஷன் கார்டு முக்கிய அப்டேட் : நீக்கப்படும் பெயர்கள், உடனே இதை செய்யுங்கள்ரேஷன் கார்டு முக்கிய அப்டேட் : நீக்கப்படும் பெயர்கள், உடனே இதை செய்யுங்கள்Ration card Big update : ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கப்படும் நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 22:26:51