கடன் கொடுக்கலாமா வேண்டாமா? வங்கிகளை முடிவெடுக்க வைக்கும் 4 முக்கிய விகிதங்கள்!

Banks समाचार

கடன் கொடுக்கலாமா வேண்டாமா? வங்கிகளை முடிவெடுக்க வைக்கும் 4 முக்கிய விகிதங்கள்!
NBFC Allot LoansCIBIL ScoreCredit Deciding Factors
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 162%
  • Publisher: 63%

Loan Amount Deciding Factors: கடன் கொடுக்கும் போது, வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ​​CIBIL ஸ்கோரைத் தவிர வேறு 3 விகிதங்களையும் பார்க்கின்றன

Loan Amount Deciding Factors: கடன் கொடுக்கும் போது, வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ​​CIBIL ஸ்கோரை மட்டும் பார்ப்பதில்லை, அதைத் தவிர வேறு 3 விகிதங்களும் கடனை தீர்மானிக்கின்றனUpcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்...

கடனை திருப்பிச் செலுத்தும் உங்கள் திறனைக் கடனளிப்பவர்கள் அளவிடுவதற்கான ஒரு வழி இதுவாகும். நீங்கள் எந்தவிதமான கடன் வாங்க விண்ணப்பித்துள்ளீர்களோ அதற்கேற்றாற்போல டிடிஐ வரம்புகள் இருக்கும். அதாவது, தனிநபர் கடனுக்கான டிடிஐ குறியீடும், வாகனக்இந்த விகிதம் மாதாந்திர கடன் செலுத்துதல் மற்றும் உங்கள் மொத்த சம்பளத்தை ஒப்பிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. டிடிஐ விகிதம் குறைவாக இருந்தால், கடன் பெறுவதற்கான தகுதி அதிகமாகும்.

ஆனால் சம்பளத்தில் 55 சதவிகிதத்திற்கு அதிகமாக தவணை செலுத்தும் விகிதமாக EMI/NMI விகிதம் இருந்தால், வங்கிகள் கடனைக் கொடுக்காது. கடன் கொடுக்க முடிவு செய்தாலும், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.நிகர மாத வருமானத்தின் பெருக்கமாக இருக்கும். விண்ணப்பதாரரின் மாத வருமானத்தில் 10 முதல் 24 மடங்கு வரை கடன் கொடுக்கலாம். .இந்த விகிதம் அனைத்துக் கடன்களிலும் பரிசீலிக்கப்பட்டாலும், வீட்டுக் கடன் விஷயத்தில் இது முக்கியமானது கடன் மதிப்பு விகிதம் Ratio). இது, வாராக்கடன் ஆபத்தைப் புரிந்துகொள்வதற்கானது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

NBFC Allot Loans CIBIL Score Credit Deciding Factors EMI NMI LTV DTI Ratio வங்கிக் கடன் நிர்ணயிப்பதற்கான அடிப்படை சிபில் ஸ்கோர் மாதாந்திர தவணைத்தொகை எவ்வளவு சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் கொடுக்கும் கடன் நிபந்தனைகள் கடனுக்கான வட்டி விகிதம் கடனுக்கான அபராதம் கடனுடன் தொடர்புடைய கூடுதல் கொடுப்பனவுகள் செயலாக்கக் கட்டணம் GST Tips To Increase CIBIL Score Increase Credit Eligibility Low CIBIL Score Loan Apps In India Low CIBIL Score Loan Apps In India சிபில் ஸ்கோர் குறையக் காரணங்கள் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும் வழிகள் கிரெடிட் கார்டு பயன்படுத்தவும் Best Ways To Improve Your CIBIL Score Simple Ways To Ensure High Credit Limit CIBIL ஸ்கோரை மேம்படுத்த சுலப வழிமுறைகள் Cibil Score Cibil Score Check Bank Personal Loan Credit Card Business Cibil Score Tips To Improve Cibil Score Tips To Increase Cibil Score How To Check Cibil Score How To Increase Credit Score How To Improve Credit Score Immediately

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுதனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »

அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த காலையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

திசைகள் வாழ்வின் இசையா இம்சையா? வாஸ்து படி எந்த திசையில் எதை செய்ய வேண்டும்?திசைகள் வாழ்வின் இசையா இம்சையா? வாஸ்து படி எந்த திசையில் எதை செய்ய வேண்டும்?Vastu Shastra: வாஸ்து சாஸ்திரத்தில் நான்கு முக்கிய திசைகள், நான்கு துணை திசைகள் என எட்டு திசைகள் மட்டுமே உள்ளன.
और पढो »

அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »

Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை திருத்துவதற்கான விதிகள்..!Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை திருத்துவதற்கான விதிகள்..!ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமன முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு மட்டுமின்றி பல தனியார் பணிகள் மற்றும் பிற தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
और पढो »

ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் யார் யார் என்று இதில் பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 08:23:16