Ratna Bhandar of Lord Jagannath Temple Puri, Odisha : கோவிலின் கருவூலத்தைத் திறப்பதாக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியமான பூரி கோவிலின் உட்புற கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படுகிறது
கடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்
உலக பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்படுகிறது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு, பூரி ஜெகநாதர் கோயிலின் கஜனா மீண்டும் திறக்கப்பட உள்ளது. கோவிலின் கருவூலத்தைத் திறப்பதாக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியமான ஒன்று பூரி கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
கருவூலத்தைத் திறக்கும்போது பாம்பு பிடிப்பவரும் உடன் இருப்பார். இது விசித்திரமானதாக தோன்றினாலும், இந்து நம்பிக்கைகளின்படி, கடவுளின் நகை உட்பட சொத்துக்களை யாரும் அணுகாத வண்ணம், நாகம் பாதுகாக்கும். இதனால், மிகவும் புராதனமான கோவிலான பூரி ஜெகந்நாதர் கோவிலின் உட்புற கஜானாவை திறக்கும்போது, குழுவின் முக்கியமான சிலருடன் முதலில் பாம்பு பிடிப்பவர்கள், மருத்துவக் குழுவினரும் செல்வார்கள்.கருவூலம் திறப்பது தொடர்பான ஒவ்வொரு அம்சத்தையும் முழுமையாக ஆராய்ந்த பிறகு, இந்த கஜானா திறக்கப்படுகிறது.
Treasury Inner Chamber Of Treasury July 14 Ornaments Value Estimation Puri Rath Yatra Odisha News High Level Committee Supervision Assets Of Jaganath Mandir Puri Puri Jagannath Temple Rath Yatra கருவூலம் கோவில் கருவூலம் கோவில் சொத்து பூரி ஜெகந்நாதர் சொத்து Rath Yatra 2024 Jagannath Rath Yatra 2024 Jagannath Rath Yatra Significance Jagannath Rath Yatra Rituals பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ராம் பொதினேனி நடித்துள்ள டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடுஉஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி ஆகியோரின் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
और पढो »
பிரதமரிடம் கேள்வி கேட்கும் ராகுல் முதல்வரிடமும் கேள்வி கேட்பாரா: செல்லூர் ராஜுபிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே என்று செல்லூர் ராஜு தெரிந்துள்ளார்.
और पढो »
எந்திரன் படத்தில் நடிக்க இருந்த கமல்..விலகியது ஏன்? விளக்கம்..எந்திரன் படத்தில் நடிக்க இருந்த கமல்..விலகியது ஏன்? விளக்கம்..
और पढो »
பானி பூரி பிரியர்களுக்கு ஆப்பு! கேன்சர் வருமாம்..அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!பானி பூரி பிரியர்களுக்கு ஆப்பு கேன்சர் வருமாம் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
और पढो »
பூரி ஜகந்நாதரின் ரதோத்சவ சிறப்பு! வணங்கினால் 100 யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்!இந்த ஆண்டு ஜூலை ஏழாம் தேதியன்று நடைபெறவிருக்கும் பூரி ரத யாத்திரையில் கலந்துக் கொண்டால், 100 யாகங்கள் செய்த பலன் கிடைக்குமாம்...
और पढो »
இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2வில்ஏ ஆர் ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன் ஷங்கர் பதில்
और पढो »